‘குக் வித் கோமாளி சீசன் 3''… ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்… யார் இருக்காங்கனு பாருங்க!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஒரு சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவையை புகுந்தி வயிறு வலிக்க சிரிக்க வைத்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் கோமாளி 3 செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது,

குக் வித் கோமாளி சீசன் 1

குக் வித் கோமாளி சீசன் 1

குக் வித் கோமாளி சீசன்1ல் ரேகா, உமா ரியாஸ்கான், வனிதா விஜயகுமார், பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, கு. ஞானசம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு ஆகியோர் இருந்தனர். முதலாவது சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். ரக்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

கனி வெற்றி பெற்றார்

கனி வெற்றி பெற்றார்

சீசன் 1க்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 2 தொடங்கியது. இதில், அஸ்வின், பவித்ரா, கனி, தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் சமையல் போட்டியாளர்களாக இருந்தனர். இந்த சீசனில் கனி வெற்றி பெற்றார்.

stress burster

stress burster

இது வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் பலருக்கு stress burster ஆக இருந்தால், இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த குக் வித் கோமாளி-3 தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதில் போட்டியாளர்களாக விஜே அர்ச்சனா, சுரேஷ் ஆகியோர் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், குக் வித் கோமாளி 3 செட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் தங்கதுரை மற்றும் சுனிதா இருவரும் வித்தியாசமான உடையில் இருக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் குக் வித் கோமாளிக்காக போடப்பட்ட செட் தெரிகிறது. இந்த புகைப்படத்தைரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X