வெள்ளை உடையில்.. கொள்ளை அழகை.. அப்படியே காட்டி மிரள வைத்த பவித்ரா

By Velsamy

சென்னை: சேலையில் போட்டோ ஷூட் நடத்தி பிரபலமானதை விடவும் தற்போது வெள்ளை உடையில் உட்கார்ந்த நிலையில் குனிந்தபடி மொத்த அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கிய குக் வித் கோமாளி பவித்ராவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் தற்போது இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பவித்ரா லட்சுமி என்று பெயரைச் சொன்னதுமே இளைஞர்கள் குஷியாகி விடுகிற அளவில் க்யூட்டான அழகால் அனைவரையும் வசீகரித்து வைத்திருக்கிறார் பவித்ரா.

தற்போது போட்டோசூட்டிலும் அனைவரையும் பாடாய்படுத்தி எடுத்து வருகிறார். போட்டோஷூட் மோகம் நாளுக்கு நாள் பெருகி நடிகைகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் போது இவரையும் விட்டுவைக்கவில்லை.

அழகுச் சிரிப்பு

அழகுச் சிரிப்பு

விதவிதமான போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களையும் நிறைத்துக் கொண்டிருக்கின்றது .இவர் அழகான சிரிப்பாலும் நாளுக்கு நாள் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெருக்கி வருகிறார். இவர் ஆளுதான் குட்டையாக இருந்தாலும் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆக இருப்பதால் பல பேருக்கு கட்டுனா இந்த மாதிரி பொண்ண தான் கட்டணும் என்று இளைஞர்கள் சபதம் எடுக்கும் அளவிற்கு போய் விட்டது.

டிரெண்டிங்கில்

டிரெண்டிங்கில்

தற்போது இவரை தான் அனைவருக்கும் பிடித்துக் கொண்டிருக்கிறது. டிரெண்டிங்கில் இப்போது இவர்தான் இருந்து கொண்டிருக்கிறார். அதனாலே பல நடிகைகளுக்கு இவர் மீது சின்ன பொறாமை கூட இருக்கிறதாம் .அவர்களிடம் கூட இவர் தன்னுடைய சிரிப்பால் கோபத்தையும் மறைத்து விடுகிறார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்தது குக் வித் கோமாளி மட்டும்தான்.

பட்டி தொட்டியெங்கும் பிரபலம்

பட்டி தொட்டியெங்கும் பிரபலம்

இந்த நிகழ்ச்சி மூலமாக தான் இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி வருகிறார். ஆனால் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் எலிமினேட் ரவுண்டில் இவரும் அஸ்வினும் இருப்பதால் யார் வெளியேறுவார்கள் யார் தொடர்வார்கள் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர் .ஆனால் இந்த பயமும் கொஞ்சமும் இல்லாமல் இந்த நேரத்திலும் கூட இவர் ஜாலியாக போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய போட்டோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

எங்கே போயிட்டாங்க

எங்கே போயிட்டாங்க

கடந்த இரண்டு வாரமாக இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் இவருடைய ரசிகர்கள் இவரை தான் அதிகமாக சமூகவலைத்தளங்களில் தேடிக் கொண்டிருந்தனர். எப்போது பவித்ரா மீண்டும் இந்த நிகழ்ச்சியில் என்ரி ஆவார் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த வாரம் இவர் களமிறக்கி இருந்தாலும் எழிமினேஷன் இருப்பதால் இவருடைய ரசிகர்கள்தான் ரொம்பவே பயந்து போய் இருக்கின்றனர்.

தொடருவார் என நம்பிக்கை

தொடருவார் என நம்பிக்கை

இதற்கு முன்னர் கூட தர்ஷா குப்தா இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்டில் இருக்கும்போது ரசிகர்கள் இப்படி தான் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை போட்டுக் கொண்டிருந்தனர் .ஆனால் அவர் வெளியேறியதும் இப்ப வரைக்கும் சிலர் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .அந்த மாதிரிதான் தற்போது இவரும் இந்த ரவுண்டில் இருப்பதால் சிலர் புலம்பிக்கொண்டு இருந்தாலும் கண்டிப்பாக இவர் இந்த சீசனில் தொடருவார் என்றும் சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் .

அஸ்வினுக்கும் இவருக்கும்

அஸ்வினுக்கும் இவருக்கும்

ஆனாலும் அஸ்வினுக்கும் இவருக்கும் அதிகமாகவே ரசிகர்கள் இருப்பதால் யார்தான் வெளியேறுவார் என்று ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக இவர்தான் வெளியேறுவார் என்று செய்திகள் வந்த வண்ணமாக இருந்து வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ரசிகர்களை கூல் பண்ணுவதற்காக வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சூடு ஏத்தும் புடவை காஸ்ட்யூம்

சூடு ஏத்தும் புடவை காஸ்ட்யூம்

இதற்கு முன்பு இவர் புடவை கட்டிக்கொண்டு அதை கத்திரிக்கோலால் வெட்டி தூக்கி வீசி வித்தியாசமாக நடத்திய போட்டோ சூட்டும் வீடியோக்களும் வைரலாகி வந்தது அதைப் பற்றியே அவருடைய ரசிகர்கள் எதற்காக இந்த மாதிரி பண்ணினார் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் போது மீண்டும் தற்போது வெள்ளை உடையில் குனிந்த வண்ணம் கொள்ளை அழகை கிறங்கடிக்கும் பார்வையால் வசீகர சிரிப்போடு ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார் தற்போது இந்த போட்டோக்களை போஸ்ட் போட்டதும் லைக் மற்றும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X