செட்டில் அராஜகம் செய்த டிடி: வைரல் போட்டோ
சென்னை: எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சி செட்டில் அராஜகம் செய்துள்ளார் டிடி.
விஜய் தொலைக்காட்சியின் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சிக்காக பல காலம் கழித்து பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி மேடையில் நடனம் ஆடினார்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.
டிடி
டிடி வேட்டி சட்டை அணிந்து செட்டில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஷூட்டுக்கு முன்னாடி அராஜகம் என்று கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வெயில்
வெயிலுக்கு இதமாக டிடி வேட்டி சட்டை உடுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வேங்கை மக
வேங்கை மக ஒத்தையில நிக்குறா தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே...
அருமை
டிடியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டியுள்ளனர். என்ன லேடி காலாவா என்று கூட கேட்டுள்ளனர்?
Comments


Click it and Unblock the Notifications