குப் குப்னு வியர்க்க வைக்கும் தர்ஷா குப்தா... வைரலாகும் போட்டோஸ்

சென்னை: நடிகைகள் பலரும் புதுசு புதுசாக ரசிகர்களை கவர்வதற்கு ஒவ்வொன்றாக பண்ணிக் கொண்டிருக்கும் போது தர்ஷா குப்தா அவருடைய ரசிகர்களின் மனதினை அறிந்து ரசிகர்களுடன் கொண்டாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீரியல்களில் முதல் முதலில் ஜீ தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியின் முன்னணி வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

இவர் இன்ஸ்டாகிராமையும் விட்டுவைக்காமல் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறார் .நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் வட்டம் பெருகிக் கொண்டே போகிறது.

10 லட்சம் பேர்

10 லட்சம் பேர்

அதுவும் தற்போது இவருக்கு 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் வந்திருக்கின்றனர். இதனை சிறப்பாக கொண்டாடி அவர்களுடைய ரசிகர்களை செமையாக இம்ப்ரஸ் பண்ணி விட்டார். எத்தனை கதாநாயகிகள் போட்டோ சூட் நடத்தினாலும் அனைவரையும் அசால்டாக தள்ளிவிட்டு தன்னுடைய இடத்தில் யாரும் தட்டிப் பறித்து விடாமல் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார் தர்ஷா குப்தா.

அடிக்கடி தொடர்பு

அடிக்கடி தொடர்பு

அடிக்கடி அவருடைய ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பார் .தர்ஷா வின் பெயரில் பேன்ஸ்பேஜ் வைத்திருக்கும் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு பிரெண்ட் போல அவர்களுடன் இவர் ஜாலியாக பழகி வருகிறார். அதனை அடிக்கடி அவருடைய லைவில் பார்க்கலாம் .அவர் லைவ்வில் வரும்போது அவருடைய பிரண்ட்ஸ் களும் லைவ்வில் வந்து பேசி ஜாலி பண்ணி விடுவார்.

செம என்ஜாய்

செம என்ஜாய்

தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வரும் புது டிரெண்ட் ஆன ட்ரெண்டை இவரும் பின்பற்றி இருக்கிறார். இவருடைய ஃபால்லோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சந்தோஷமாக தற்போது கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் .அதுவும் அவருடைய ரசிகர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து விருந்து வைத்து செம என்ஜாய் பண்ணி இருக்கிறார். எந்த நடிகைகளும் இந்த அளவிற்கு செய்யவில்லை.

கேக் வெட்டி மகிழ்ச்சி

கேக் வெட்டி மகிழ்ச்சி

அவருடைய பாலோவர்ஸ் அதிகமானதை கேக் வெட்டி வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர் .ஆனால் இவர் தற்போது ரசிகர்களின் ஆதரவினால் தான் என்னால் எந்த அளவிற்கு வர முடிந்திருக்கிறது அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன் என்று அனைவரையும் வரவழைத்து கேக் வெட்டி அவர்களுடன் ஜாலியாக செல்பி எடுத்து அனைவரையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

வித்தியாச முயற்சி

வித்தியாச முயற்சி

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாகா கேரக்டரில் நடிக்கும் ரக்ஷிதா தனது ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் வந்ததற்காக கேக் வெட்டி கொண்டாடி தனது கையில் மருதாணி வைத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து கேக் வெட்டி என்ஜாய் பண்ணி இருந்தார் அதுபோல பல நடிகைகளும் கேக் வெட்டி வீட்டிலேயே கொண்டாடிக் கொண்டிருந்தனர் . ஆனால் இவர் புதுசா வித்தியாசமாக பண்ணி இருக்கிறார்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

அதனால் இவர் வெளியிட்ட போட்டோக்களும் இவர்களுடைய ரசிகர்களும் வெளியிட்ட போட்டோக்களும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. நடிகைகள் பலரையும் பிடித்திருக்கும் போட்டோ ஷூட் மோகம் இவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் இவர் போகும் இடங்கள் எல்லாம் கேமராமேனை கூட்டிக்கொண்டே போய்விட்டு விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிக்கிறார்.

குளுகுளு போட்டோ

குளுகுளு போட்டோ

அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவருடைய ரசிகர்களுக்கும் கண்களுக்குக் குளுமையை காட்டி வருகிறார் .அதுவும் நாள் தவறாமல் இவர் போடும் போஸ்ட் பார்ப்பதற்காகவே இவருடைய ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர் .தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து இந்த பங்ஷனுக்கு போகமுடியாத அவருடைய ரசிகர்கள் தங்களுடைய பீலிங்கை கமெண்ட் களில் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X