நேற்று பிக் பாஸ் பார்த்தபோது எத்தனை பேருக்கு 'கவண்' நினைவுக்கு வந்தது?
சென்னை: நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தபோது எத்தனை பேருக்கு கவண் படம் நினைவுக்கு வந்தது.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள யாஷிகாவை வெளியேற்ற ஓட்டு போட்ட பார்வையாளர்கள் ஏமாற்றப்பட்டனர். தற்போது ஐஸ்வர்யாவுக்கு எதிராக ஓட்டு போட்டோம். ஆனால் நாம் தான் அவரை காப்பாற்றியதாக கமல் நம்மிடமே கூறிவிட்டார்.
ஓட்டுரிமையயை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்று நம் மீதே குற்றம் சாட்டிவிட்டார் கமல்.
அரசியல்வாதிகள்
ஐஸ்வர்யாவுக்கு எதிராக ஓட்டு போட்டு ஏமாந்தது தான் பார்வையாளர்கள் செய்த குற்றம். அரசியல்வாதிகள் மட்டும் அல்ல டிவிக்காரர்களும் நம் வாக்கை மதிக்கவில்லை.
டிஆர்பி
பிக் பாஸுக்கு வேண்டியது நம் ஓட்டு அல்ல டிஆர்பி தான் என்கிறார் இவர். பாவம், பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றாயன் வெளியேற்றப்படுகிறாராம்.
ஐஸ்வர்யா
இந்தாம்மா ஐஸ்வர்யா சும்மா சும்மா அழாதே. பார்த்தாலே எரிச்சலாக இருக்கு.
ரைசா
8 வருசமா தமிழ்நாட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு சரியாக தமிழ் பேச வரவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்த ரைசா தமிழ் கற்றுக் கொண்டு நன்றாக பேசுகிறார். ஐஸ்வர்யாவுக்கு தமிழ் கற்றுக் கொள்ள விருப்பமில்லை.
நினைவு
பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பார்த்தால் கவண் படத்தில் வந்த இந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.
தொலைக்காட்சி
ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் எதையாவது எதிர்பார்த்து அவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா?


Click it and Unblock the Notifications











