Don't Miss!
- Sports
நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Finance
TVS: லாபத்தில் 22 சதவீதம் உயர்வு.. ஆனால்..!!
- News
கிளம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை.. வருகிறது சென்னை மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஜாலியாக போகலாம்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
மாமியாரே இந்த ஆட்டம் ஆடுனா எப்படி..ஈரமான ரோஜாவே சீரியல் நடிகையை கிண்டலக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 தொடர் இளைஞர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக உள்ளது.
திங்கள் முதல் சனிவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா சார்ல்டன், சித்தார்த் குமரன், சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை மீனா வேமுரி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல் வீடியோவை பகிர்ந்து அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.
அடுத்த
காதலுக்கு
ரெடியான
நாக
சைதன்யா..
சமந்தாவை
பத்தி
மட்டும்
பேசாதீங்கன்னு
கடுப்பாகிட்டாரு!

ஈரமான ரோஜாவே
ஈரமான ரோஜாவே முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றத் தொடராக இருந்தது. இந்த தொடரில் பவித்ரா, புதுமுக நடிகர் திரவியம், சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஒரு தன் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து எப்படி முன்னேறுகிறாள் என்பதுதான் ஈரமான ரோஜாவேயின் கதை. இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.

ஈரமான ரோஜாவே 2
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் இரண்டாம் சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகை மீனா வேமுரி
இந்த தொடரில், பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை மீனா வேமுரி இதற்கு முன்பு சன் டிவி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை சினிமாவிலும் துணை நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருக்கிறார் நடிகை மீனா வேமுரி.

செம ஆட்டம்
இந்நிலையில்,இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனா வேமுரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். சீரியலில் தழையத்தழைய புடவைக்கட்டிக்கொண்டு வரும் நடிகை மீனா வேமுரி, மாடர்ன் உடையில் விதவிதமான புகைப்படத்தையும் எடுத்து பகிர்ந்துள்ளார். இவரது இன்ஸ்டா பக்கத்தை பார்த்த ரசிகர்கள் மாமியாரே இப்படி ஆடலாமா என நக்கலடித்து வருகின்றனர்.