Kaniha: எதிர்நீச்சல் நடிகையா அது.. தொடை தெரிய.. பிங்க் டவுசரில் அப்படியொரு போஸ்.. கலக்கும் கனிகா!

சென்னை: பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரியாக நடிக்க ஆரம்பித்த நடிகை கனிகா சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலிலும் ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார்.

சம்மர் ஹாலிடேவை கொண்டாட நடிகைகள் பலரும் கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவுக்கு சென்று வரும் நிலையில், தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை செம ஜாலியாக கொண்டாடி வருகிறார் கனிகா.

Ethirneechal actress Kaniha shares hot thigh show photos at Maldives

அங்கே அரை டவுசரில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ள கனிகாவை பார்த்த ரசிகர்கள் வெரைட்டி வெரைட்டியாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

நடிகை கனிகா: திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்கிற பெயரை சினிமாவுக்காக மாற்றிக் கொண்ட நடிகை கனிகா பைவ் ஸ்டார் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த கனிகா ஒரு கட்டத்தில் மலையாள படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பித்தார்.

சினிமா படங்களிலும் சீரியல்களிலும் தற்போது தொடர்ந்து நடித்து அசத்தி வரும் கனிகா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எதிர்நீச்சல் ஈஸ்வரி: பைவ் ஸ்டார் படத்தில் "ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்" என அவரது கதாபாத்திர பெயருக்கு தனிப்பாடலே இடம்பெற்றிருக்கும். அஜித்துடன் வரலாறு, மாதவன் உடன் எதிரி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் கனிகா.

Ethirneechal actress Kaniha shares hot thigh show photos at Maldives

கடந்த வாரம் வெளியான விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கனிகா சன் டிவியில் டாப் டிஆர்பி சீரியலாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலிலும் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிங்க் டவுசரில்: மாலத்தீவுக்கு இந்த சம்மர் விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா சென்றுள்ள நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கே எடுத்துக் கொண்ட கவர்ச்சி போட்டோக்களை அடுக்கி வருகிறார்.

பிங்க் நிற அரை டவுசரில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த கனிகாவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் குணசேகரன் போல மாறி கமெண்ட்டுகளை தாறுமாறாக போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பிகினி பிக் போடுங்க: மேலும், சில ரசிகர்கள் மாலத்தீவுக்கு சம்மர் ஹாலிடேவுக்கு சென்ற நடிகைகள் பலரும் படு போல்டாக பிகினியில் நீச்சல் குளத்திலும், கடலிலும் குளிக்கும் போட்டோக்களை போட்டு வருகின்றனர். நீங்களும் கொஞ்சம் தாராளம் காட்டி பிகினி பிக்கை சும்மா போட்டு விடுங்க சோஷியல் மீடியாவே அதிரட்டும் என்றும் ஐஸ் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X