எதிர்நீச்சல் அறிவுக்கரசியா இது? குட்டி உடையில் மஜாவான போஸ்!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பெண்களுக்கு பிடித்த சீரியலாக உள்ளது. தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், மோசமான வில்லியாக நடித்து வரும் அறிவுக்கரசிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியலில் புடவையில் மட்டுமே தரிசனம் தரும் காயத்ரி ராணி இன்ஸ்டாகிராமே கதறும் அளவிற்கு ஆட்டம் போட்டு வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய உண்மையான பெயர் காயத்ரி ராஜ். 1995 ஆம் ஆண்டு சென்னையில பிறந்த காயத்ரி ராணி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போதே, குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக சேர்ந்தார்.

காயத்ரி ராணி: காயத்ரியின் பல முயற்சிக்கு பிறகு, தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும், மான் கராத்தே, இனிமேல் இப்படித்தான் என சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருந்த காயத்ரி, மருது திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். துணை நடிகையாக நடித்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு 'V1' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட காயத்ரி அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

SunTV Serial Gayathri Rani
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த காயத்ரி ராணிக்கு, ராதிகா சரத்குமார் இயக்கிய வாணி ராணி சீரியலில் நல்ல ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. அதன் பின் சின்னத்தை பக்கம் வந்த இவர், தொடர்ந்து, அக்னி நட்சத்திரம், பேரழகி போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் மோசமான வில்லியாக நடித்து வருகிறார்.

SunTV Serial Gayathri Rani
Photo Credit:

அறிவுக்கரசியா இது: இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி ராணி தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சின்ன ஸ்கர்ட் அணிந்து செஃல்பி எடுத்த போட்டோவை ஷேர் செய்து இருந்தார். சீரியலில் புடவையில் மட்டுமே தரிசனம் கொடுத்த காயத்ரி ராணி இன்ஸ்டாகிராமில் இப்படி பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து போய்... என்ன அறிவுக்கரசி இதெல்லாம் என கேட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தற்போது காயத்ரி ஜிம் வொர்க் அவுட் செய்து உடம்மை மிகவும் ஸ்லிம்மாக வைத்து இருக்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X