பிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன் #BiggBoss2Tamil
Recommended Video

பிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ
சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்த மீம்ஸ்களை பார்த்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதுமே 100 நாட்களுக்கு கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வருகின்றன.
அதில் சிலவற்றை தொகுத்து அளித்துள்ளோம்.
பொன்னம்பலம்
பொன்னம்பலம் ஆர்மிடா

யாஷிகா
மும்தாஜுக்கும், யாஷிகாவுக்கும் இடையே போட்டியா?

ஆங்கிலம்
சென்றாயன் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து பிக் பாஸே கடுப்பாகிவிட்டார்.

ஜனனி ஆர்மி
அடேங்கப்பா எத்தனை ஆர்மி..

செம
மும்தாஜ் வெறியன் டா

கட்டிப்பிடி வைத்தியம்
சினேகன் ஃபீல் பண்ணுகிறாரோ?

கமல்
மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டேனே

முடியல
இதுக்கு பெயர் தான் ரொமான்டிக் லுக்கோ..


Click it and Unblock the Notifications











