அட போம்மா.. இப்ப இப்படி சொல்லுவ.. அப்புறம் கைகோர்த்து சிரிச்சு சுத்துவ! கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 39 : சாக்ஷி என்ன காலி பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா..புலம்பும் கவின்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா இனி யாரும் என்னுடன் கதைக்காதீங்க என்று கூறி கண்ணீர் விடுவதை ரசிகர்கள் நம்பவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் சாக்ஷியை காதலித்து வந்தார். பின்னர் லாஸ்லியா சைட் அடிப்பதாக கூறியவுடன் அவர் பின்னால் சுற்ற ஆரம்பித்துவிட்டார் கவின்.

இதனால் மன வருத்தத்துக்கு ஆளானார் சாக்ஷி. ஆனால் தனக்கு கவினை பிடிக்கும், கவினுக்கும் தனக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் குறித்து யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்

என்னிடம் கதைக்காதீங்க

என்னிடம் கதைக்காதீங்க

இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் சாக்ஷிக்கு நடந்த அநியாயத்துக்கு நான்தான் பொறுப்பு, தயவு செய்து இனி யாரும் என்னிடம் கதைக்காதீங்க என்று கண்ணீர் விடுகிறார் லாஸ்லியா.

பெரிய தப்பு செய்துவிட்டாய்

பெரிய தப்பு செய்துவிட்டாய்

இப்படிதான் கடந்த சில வாரங்களுக்கு முன்பும் எங்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறாய், நீ மன்னிப்பு கேட்பது கூட நடிப்பது போல் தெரிகிறது. நீ பெரிய தப்பு செய்துவிட்டாய் என்றெல்லாம் கவினிடம் டயலாக் பேசினார். பின்னர் கோபத்துடன் எழுந்து சென்ற அவர் லாஸ்லியாவை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

கடலை போடும் லாஸ்லியா

கடலை போடும் லாஸ்லியா

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே கவினுடன் விடிய விடிய உட்காந்து தனிமையில் பேசினார். பின்னர் கவினின் கையை பிடித்துக்கொண்டு சுற்றிவந்தார். கவினே ஒரு கடலைப் பார்ட்டி அவரை தாண்டி, அவரிடமே கடலை போட்டார் லாஸ்லியா.

அட போமா..

அட போமா..

இதனால் நொந்துப்போன பார்வையாளர்கள், இன்று லாஸ்லியா சொல்வதை நம்பவில்லை, அட போம்மா இப்போ இப்படி சொல்லுவ அடுத்து அவன் கையை பிடித்துக்கொண்டு வழிய ஆரம்பித்துவிடுவாய் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆள விடுமா

நீ இன்னைக்கு சொல்லுவ அப்புறம் கவின், நீ எனக்காக செய்ய மாட்டியான்னு பல்ல இளிச்சுக்கிட்டு சொல்லுவ, ஆள விடுமா லூஸ்லியா. உனக்கு ஒரு கும்பிடு, அந்த மன்மதனுக்கு ஒரு கும்பிடு அந்த மென்டல் சாக்ஷிக்கு ஒரு கும்பிடு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

லாஸ்லியாவின் அடுத்த கேம்

லாஸ்லியா தன்னை தானே கார்னர் பண்ணிக்கிட்ட மொமென்ட். இப்ப அடுத்த கேம் ஆரம்பிச்சாச்சு.. அடேய்.. என்னங்கடா இந்த மூனு பேரும் மாத்தி மாத்தி அழுதுக்கிட்டு எத்தனை வாரமா இதே ட்ராக்.. ச்சை.. இந்த மூனு பேரையும் எலிமினேட் செய்யுங்க அப்போதான் உருப்படும் கவின் சார் நீங்க ஆடுன கேமோட ரிசல்ட்தான் இது மன்மதன்.

3 பேரையும் எலிமினேட் செய்யுங்கள்

சீரியஸ்லி இந்த கக்கூஸ் கவின், சாக்ஷி மற்றும் லாஸ்லியா ஆகிய மூன்று பேரும் 12 வயது குழந்தைகளை போல நடந்துகொள்கின்றனர். இந்த மூன்று பேரையும் எலிமினேட் செய்யுங்கள் என்று கூறுகிறார் இவர்.

ரொம்ப ஆணவம்

போலி லாஸ்லியா எப்போதும் குழப்பத்திலேயே இருக்கிறார் என்ன செய்கிறார் அவர், அவளுடைய நோக்கமே வேறு.. அவளுடைய செயலும் வேறு.. ரொம்ப ஆணவம்.. கவின் ரொம்ப நல்லவன் போல் நடிக்காத.. என்று கூறுகிறார் இவர்.

கவின்தான் காரணம்

இந்த முழு பிரச்சனைக்கும் பிள்ளையார் சுழி போட்டவன் இந்த கவின். இவன் ஃபோகஸ் ஆகனும்னு என்னமோ பண்ணி இவனால லாஸ்லியாவுக்கு ஹேட்டர்ஸ் வந்துட்டாங்க. இவனால மத்த கன்டெஸ்டன்ட்ஸ் வெளியே தெரியவே இல்ல. தர்ஷன , முகென், காட்டுறதே இல்ல, கவின்தான் இதற்கு காரணம்.

லாஸ்லியாவை பிடிக்கவில்லை

இன்னுமா லாஸ்லியாவுக்கு சப்போர்ட் பண்றீங்க.. அட கடவுளே.. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சாக்ஷியை பிடிக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சனையில் இப்போது அவரை மட்டும் அல்ல மற்றப் பெண்களுக்கும் அதே ஃபீலிங்ஸ்தான் என்கிறார் இந்த நெட்டிசன்.

இதாவது உண்மையா?

இதைத்தான் இந்த லூஸ்லியா வாரா வாரம் சொல்லுது.. இதாவது உண்மையா? இனிமேலாவது கவினுடன் பேசாமல் இருக்குமா என்கிறர் இந்த நெட்டிசன்.

அடுத்த நிமிஷமே

லாஸ்லியா அவளுடைய நாடகத்தை தொடங்கிவிட்டார் பேசாதீங்க என்று கூறிவிட்டு அடுத்த நிமிஷமே கவின பார்த்து வழிஞ்சு கடலை போடுவா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X