சேரனை செருப்பு போல தூக்கி எறிஞ்சுட்டீயே.. கர்மா சும்மாவிடாது.. லாஸ்லியாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo1:Day71:Cheran-னை வெளியேற்றும் Kavin

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னிடம் பாசமாக இருப்பது போல் நடிக்கிறார் என்று கூறிய லாஸ்லியாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கவினுடன் காதலில் திளைத்துள்ளார். இதனால் அப்பா அப்பா என்று கூறிவந்த சேரனின் பாசத்தையே சந்தேகப்பட்டுவிட்டார் லாஸ்லியா.

இதனால் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளார் சேரன். இதனை பார்த்த பார்வையாளர்களும் ரசிகர்களும் உங்களின் அன்புக்கு லாஸ்லியா கொஞ்சமும் தகுதியற்றவர் என்று கூறியதோடு, லாஸ்லியா அதற்கான கர்ம பலன்களை அறுவடை செய்வார் என்றும் விளாசி வருகின்றனர்.

லாஸ்லியா அன்பு வேஷம்

சேரனோட உண்மையான அன்புல இருந்து அவர் வெளிய வர ரொம்ப கஷ்டமாதான் இருக்கும். லாஸ்லியாவோட அன்பு வேஷம். அதனால அவளால ஈஸியா அங்கேயும் இங்கேயும்மா ஜம்பாகிறாள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சீரியலில் கூட கிடைக்காது

சில போலி ஐடிகள் லாஸ்லியாவுக்கு சொம்பு தூக்குது. ஆனா லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் உண்மை தெரிந்துவிடும். அவருக்கு ஒரு சீரியலில் நடிக்க கூட வாய்ப்பு கிடைக்காது. ஜூலி கூட ஒரு படத்துல நடிச்சுட்டு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தகுதியற்றவர்

சேரன் சார் ப்ளீஸ் கவலைப்படாதீங்க லாஸ்லியா உங்களின் அன்புக்கு தகுதியானவர் கிடையாது, திடமாக இருங்கள் நாங்கள் உங்கள் அன்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பாசாங்கு பதுமை

கதை சொல்லிக்கு கதை வரவில்லை சோகம் தான்! அந்த சோகம் சுகமாய் முடியும் இயக்குனா! கவலை வேண்டாம்! அந்த பாசாங்கு பதுமையை உள்ளே வந்தவர்களும், வெளியே உள்ளவர்களும் கழுவி கழுவி ஊத்திக்கொண்டிருக்கிறார்கள்!
இது விழிக்கும் நேரம்! விழித்துக் கொள்ளுங்கள்! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

லாஸ்லியா அனுபவிப்பார்

கவின் ஏற்கனவே தனது கர்மா பலன்களை அடைய தொடங்கிவிட்டார். அவர் குடும்பமே கொலாப்ஸாகிவிட்டது. லாஸ்லியாவும் விரைவில் அனுபவிப்பார். தமிழ் மக்கள் தவமாய் தவமிருந்து பெற்ற சேரன் என்றும் எங்கள் பொக்கிஷம்...
வெற்றி கொடி கட்டுவார் மறுபடியும்.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

அவங்களுக்கு நீங்க அப்பா

சேரன் அவளை விடுங்க லாஸ்லியா மாதிரி பொண்ணெல்லாம் உங்களுக்கு தேவையே இல்லை. உங்க அன்புக்கு அவர் கொஞ்சமும் தகுதியில்லாதவர். உங்க பொண்ணுங்களுக்கு மட்டும்தான் நீங்க அப்பா என்று கூறுகிறார் இந்த நெட்டிச.

அவர் சொன்னதுதான் உண்மை

சேரன் சார் ப்ளீஸ் கமல் சாரோட அட்வைஸ உங்க மனசுக்கு கொண்டுபோங்க. அவர் சொன்னதுதான் உண்மை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

லாஸ்லியாவுக்கு பிரச்சனை

தெரியாமல் தொடங்கிய அப்பா உறவு இப்போது கள்ள காதலுக்கு தடையாக உள்ளதே ஒரே பிரச்சினை லாஸ்லியாவுக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சகிக்கல

லாசுகிட்ட ஏன் ட்ராமானு சொன்னதுக்கு ரியாக்ட் பண்ணலனு கேட்டா அவர் என்ன விட்டு சிக்கன் சாப்பிட்டாருனு பெனாத்துது.
சம்பந்தமே இல்லாத பேச்சு எப்பவும். சகிக்கல.. என்று கோபத்தை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்.

கேவலாமா பேசுகிறார்

சேரன் சொன்னதுல தப்பே இல்ல. லாஸ்லியாக்கு இந்த அப்பா பொண்ணு உறவு பிடிக்கலன்னா நேரா போய் சொல்ல சொல்லுங்க.. கேவலமா சேரன்கிட்ட ஒரு மாதிரி பேசுறது கவின் கிட்ட ஒரு மாதிரி பேசுறது என்று லாஸ்லியாவை வறுத்தெடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

முற்றுப்புள்ளி வையுங்கள்

சேரன் சார்.. இந்த அப்பா மகள் சென்டிமென்ட்டுக்கு இப்போது முற்றுப்புள்ளி வையுங்கள். அவ என்ன பண்றா யாரோட பேசுறா, தூங்குறால, சாப்பிடுறால இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க.. அவள் உங்களுக்கு ஒன்றுமே இல்லை ஒரு போட்டியாளர் மட்டும்தான். உங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறுகிறார்.

எங்களுக்கு பிடித்த சேரன்

சேரன் மாதிரி ஒருத்தர கஷ்டப்படுத்துற யாரும் நல்லாவே இருக்கமாட்டீங்கடா.. விஜய் சேதுபதிக்கும் எங்களுக்கும் பிடித்த சேரனா இருந்தாவே போதும்.. லவ் யூ சேரன் சார்...
நாங்கள் என்றும் உங்களுடன்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

உண்மையிலேயே தகுதியில்லை

சேரன் இந்த அன்பை தர்ஷனுக்கோ முகெனுக்கோ அல்லது ஷெரினிடமோ காட்டவேண்டும். இந்த கக்கூஸ்லியா உண்மையிலேயே இதற்கு தகுதியற்றவள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

செருப்பு போல தூக்கிஎறிந்துவிட்டாள்

எப்போது சேரனின் தோள் தேவைப்பட்டதோ பயன்படுத்திக்கொண்டு இப்போது செருப்பு போல தூக்கி எறிந்துவிட்டாள். பெண் புத்தி பின் புத்தி.. மொத்த பெண் வர்க்கத்துக்கும் லாஸ்லியா அவமானம் என்று கூறுகிறார் இந்த ரசிகர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X