மெத்தையில் மல்லாக்க படுத்தபடி போட்டோ.. திட்டிய ரசிகர்.. "அடி" கொடுத்த பரீனா!

சென்னை: ஒரு போட்டோ போட்டா இப்படியா பண்ணுவீங்க. கொதித்து போன பரினா தாறுமா௫ கோள்விகளால் ரசிகரை நையப்புடைத்து எடுத்த போஸ்ட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

அதுவும் இந்த அளவிற்கு இறங்கி இவர் பேசுவார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் பரீனா இதற்கு முன்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும் இவரது அழகில் மயங்காத ரசிகர்களே இல்லை.

அழகு உச்சரிப்பு

அழகு உச்சரிப்பு

அழகான தமிழ் உச்சரிப்பாலயும் பலரையும் கவர்ந்து இழுத்தவர். தற்போது வில்லத்தனத்தால் மிரட்டி வருகிறார். இவர் சீரியலில் மட்டும்தான் வில்லி இல்லை நிஜத்திலும் தன்னை மதிக்காதவர்களை தக்க பதிலடி கொடுப்பதிலும் இவருக்கு நிகர் இவர்தான். தற்போது இன்ஸ்டாகிராமை திறந்ததும் இவருடைய போஸ்ட் தான் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது.

மல்லாக்க படுத்து போஸ்

மல்லாக்க படுத்து போஸ்

அதுவும் இவர் பஞ்சுமெத்தையில் மல்லாக்க படுத்தபடி பலரது தூக்கத்தை கெடுக்கும் வகையில் அணு அணுவாக ரசித்து எடுத்த போட்டோக்கள் தான் இப்போ ஹைலைட். இந்த போட்டோவில் இவரை இந்த மாதிரி பார்த்ததும் பதறி போன இவருடைய ரசிகர்கள் என்ன அழகு என்று சொக்கிப் போயிருக்கும் நிலையில் ஒரு ரசிகர் மட்டும் ஒரு முஸ்லிம் பெண் கண்டவன் பார்க்க இப்படி போஸ்ட் போடலாமா.

தப்பு இல்லையா

தப்பு இல்லையா

முஸ்லிம் பெண்கள் இந்த மாதிரி பண்ண கூடாது என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள் எந்த அளவிற்கு சமூகத்தில் முன்னேறி வருகிறார்கள் என பலரும் அறிந்ததுதான். அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கும் போது இன்னமும் சில இடங்களில் பெண்களை போதைப் பொருளாகவும் அடிமையாக தான் பார்த்து வருகின்றனர்.

செம பதிலடி

செம பதிலடி

அந்த மாதிரி தான் தற்போது இவர் இழிவாக இந்த மாதிரி பேசி இருப்பது பலபேர் மத்தியில் என்ன இப்படி பேசியிருக்கிறார் என தோன்றியிருந்தாலும் அதற்கு பரீனா தக்க பதிலடியை கூறிவிட்டதால் அவருடைய ரசிகர்களுக்கு பரீனாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .அதுவும் இல்லாமல் தங்களுடைய ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

ரொம்ப உள்ளே போகாதீங்க

ரொம்ப உள்ளே போகாதீங்க

இவர் வெளியிட்ட புகைப்படத்தில் கண்ணமூடி மல்லாக்க படுத்து அழகு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .ஆனால் அதை ரசித்த அவருடைய ரசிகர்கள் கண்டவன் எல்லாம் பாக்குற மாதிரி இப்படி ஒரு முஸ்லிமா என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் பெண்கள் இந்த மாதிரி வெளியில் வரக்கூடாது என்று இப்ப வரைக்கும் இந்த மாதிரி சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பரீனாவுக்கு ஆதரவு

பரீனாவுக்கு ஆதரவு

அதனால்தான் அவர்களால் இவர் இவ்வளவு ப்ரீயாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பல ரசிகர்களும் அந்த ரசிகருக்கு எதிர் கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .ஆனால் இந்த கமெண்டை பார்த்ததும் பரீனா அவருக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் அவர் நான் இந்த மாதிரி எனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுகொள்வது இல்லை. அதைப் பற்றி நினைப்பதும் இல்லை.

நெகட்டிவிட்டி

நெகட்டிவிட்டி

நீங்கள் எனக்கு நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து இருப்பது மட்டுமல்லாமல் என்னுடைய பாலோவர்ஸாக இருக்கிறீர்கள் நான் ஒரு முஸ்லிம் தான் என்னை முஸ்லிம் பெண்ணாக பார்ப்பதை விடவும் சீரியல் நடிகராக பாருங்கள் இன்னும் நமது சமுதாயம் வளர வேண்டி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த மாதிரி நெகட்டிவ் கமெண்ட்ஸ் கேல்லாம் பயப்பட ஆளு கிடையாது.

அஞ்சா நெஞ்சம்

அஞ்சா நெஞ்சம்

அதனால் தான் இந்த அளவிற்கு இவரால் வளர்ந்து வர முடிந்திருக்கிறது. இவரது ஆரம்ப காலத்திலிருந்து இவர் இந்த துறையில் காலடி எடுத்து வைக்க கூடாது என்று பலர் எதிர்த்து வந்திருந்தாலும் தடைகளை எல்லாம் தாண்டி தற்போது இப்ப வரைக்கும் இவர் வந்திருக்கிறார் .அதுவே ஒரு பெரிய சாதனைதான் என அவருடைய ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் சீரியலில் இவரது நடிப்பை பார்த்து கழுவிக் கழுவி ஊத்தும் சீரியல் ரசிகர்கள் கூட ஒரு பெண்ணை இந்த மாதிரி கேள்வி கேட்பது சரிதானா என இவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X