செம ஹோம்லி மேக்கப்பில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஃபாத்திமா பாபு!

Recommended Video

Bigg Boss 3 Tamil: முதல் போட்டியாளர் பாத்திமா பாபு | Bigg Boss 3 Contestants

சென்னை: பிக்பாஸ் சீசன் 3யில் முதல் போட்டியாளராக செய்தி வாசிப்பாளரும் திரைநட்சத்திரமுமான ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

விஜய் டிவியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய ஹிட்டானது. மக்களிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 2 நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

Fathima babu has entered in Biggboss house as the first contestant

இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியுள்ளது. கடந்த 2 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன்தான் சீசன் மூன்றையும் தொகுத்து வழங்குகிறார்.

வழக்கமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தி போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள். இந்த முறை நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப்பார்த்து அறிமுகப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து முதல் போட்டியாளராக செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சிவப்பு நிற பட்டுப்புடவையில் செம கலக்கலாக வந்துள்ளார் ஃபாத்திமா பாபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X