முகெனுக்கு ஃபாத்திமா பாபு கொடுத்த 'அந்த' கிஃப்ட்.. என்னன்னு தெரியுமா?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 99 : மகன் முகேனுக்கு தங்க செயின் கொடுத்த பாத்திமா-வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு இன்று வந்த ஃபாத்திமா பாபு முகெனுக்கு ஒரு பரிசு வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ்க்கு நான்கு பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் முகென், முதலாவதாக கோல்டன் டிக்கெட் மூலம் ஃபைனல்ஸ்க்குள் நுழைந்தார்.

நேற்றைய எபிசோடில் தர்ஷனை வெளியே அனுப்பிய கமல், லாஸ்லியா, ஷெரின், சாண்டி ஆகியோரை ஃபைனல்ஸ்க்கு தகுதிபெற்றதாக அறிவித்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் பங்கேற்று நாமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பரிசுப் பொருட்கள்

பரிசுப் பொருட்கள்

மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மீரா மிதுன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தங்களின் நண்பர்களுக்காக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு டிரெஸ், உணவு, கிஃப்ட் என வாங்கி வந்துள்ளனர்.

தங்கச் செயின்

தங்கச் செயின்

ஆனால் ஃபாத்திமா பாபு, முகெனுக்கு என ஸ்பெஷல் பரிசு ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதாவது, முகெனுக்கு தங்கச்செயின் ஒன்றை வாங்கி வந்துள்ளார் ஃபாத்திமா பாபு. அதனை தனது கையாலேயே அவர் முகென் கழுத்தில் போட்டு விடுகிறார்.

சொந்தப்பிள்ளைகள்

சொந்தப்பிள்ளைகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, தர்ஷனும் முகெனும் ஃபாத்திமா பாபுவை மம்மி மம்மி என்றே அழைத்து வந்தனர். ஃபாத்திமா பாபுவும் அவர்களை தனது சொந்தப் பிள்ளைகளை போலவே பார்த்து வந்தார்.

இதயம் வடிவில் டாலர்

இதயம் வடிவில் டாலர்

இந்நிலையில் முகெனுக்கு தங்கச்செயினை போட்டுவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஃபாத்திமா பாபு. ஃபாத்திமா பாபு போட்டுவிடும் தங்கச்செயினில் ஒரு இதயமும் மற்றொரு டாலரும் உள்ளது.

நெட்டிசன்கள் பாராட்டு

நெட்டிசன்கள் பாராட்டு

இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்கம் விற்கும் விலையில் ஃபாத்திமா பாபுவின் தங்கச்செயின் பரிசளிப்பதை பாராட்டியுள்ளனர்.

ரொம்ப தாரளமோ?

முகென் மீது பரிசு மழை கொட்டத் தொடங்கிவிட்டது. இந்த செயின்ன ஃபாத்திமா மேடம் கொடுக்குறாங்களா? ரொம்ப தாராளமோ.. என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X