நாமினேட் ஆன ஐஸ்வர்யா: உடனே விதிமுறையை மாற்றிய பிக் பாஸ்

By Siva

Recommended Video

கமல் கண்டித்தும் திருந்தாத மஹத் - ஐஸ்வர்யா- வீடியோ

சென்னை: ஐஸ்வர்யா நாமினேட் ஆனவுடன் பிக் பாஸ் ரூட்டை மாற்றிவிட்டார்.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் ஐஸ்வர்யா எப்பொழுது நாமினேட் செய்யப்படுவார் அவரை எப்பொழுது விரட்டிவிடலாம் என்று பார்வையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யா

இந்த வார நாமினேஷன் குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரித்விகா மகத்தையும், சென்றாயன் ஐஸ்வர்யாவையும் நாமினேட் செய்துள்ளனர். சென்டு ராசா நீ வாழ்க என்று பார்வையாளர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.

யாஷிகா

யாஷிகா

வழக்கமாக வீட்டின் தலைவரை யாரையாவது நேரடியாக நாமினேட் செய்யச் சொல்லும் பிக் பாஸ் ஐஸ்வர்யா நாமினேட் ஆனவுடன் ரூட்டை மாற்றிவிட்டார். தலைவர் என்ற முறையில் யாராவது ஒருவரை காப்பாற்றலாம் என்று யாஷிகாவிடம் தெரிவித்துள்ளார் பிக் பாஸ்.

பிக் பாஸ்

ஐஸ்வர்யாவுக்காக விதிமுறையை மாற்றியுள்ள பிக் பாஸை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

மும்தாஜ்

மற்றொரு ப்ரொமோ வீடியோவில் இந்த பொம்பள தப்பானவ என்று மகத் மும்தாஜை பற்றி பேசுகிறார். கமல் வந்த போதே மும்தாஜை அசிங்கமாக பேசினார் மகத். கமலும் அதை பார்த்தும் பார்க்காதது போன்று இருந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X