இந்த வயதில் இப்படியா.. ஜூம் போட்டுப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!

சென்னை: தொப்புள் கவர்ச்சியை காட்டி இதுவரைக்கும் இல்லாத வகையில் கேப்ரில்லா இன்ஸ்டாகிராமில் வைரலாகி வைக்கிறார் .

இந்த வயதில் இப்படியா என ரசிகர்கள் ஜூம் பண்ணிப் பார்த்து கலாய்த்து தள்ளி வருகின்றனர். கேப்ரில்லா என்று பெயரைச் சொன்னதுமே பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஞ்சு லட்சத்தோடு டாட்டா காட்டியவர்.

அந்த காட்சி தான் நினைவுக்கு வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இவரை பார்க்கும்போது கூட இது தான் ஞாபகத்திற்கு வருகிறதாம்.

பாதியிலேயே கிளம்பினார்

பாதியிலேயே கிளம்பினார்

பல பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடைசிவரைக்கும் இருந்து ஜெயிப்பார் என இவருக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்த நிலையில் இவர் திடீரென அனைவருக்கும் ஷாக் கொடுக்கிற மாதிரி எனக்கு பணமே போதும் நான் போய் வருகிறேன் என பெட்டியை எடுக்கவும் அதுவரைக்கும் அவருக்கு ஆதரவு கொடுத்து வந்த அவருடைய ரசிகர்களே ஷாக் ஆகி விட்டனர்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

அவர் மீது கோபமாக இருந்தவர்கள் ஆனாலும் வெளியே வந்த பிறகு அவரின் தாறுமாறான போட்டோ சூட்டில் குளிர்ந்து விட்டனர். கேப்ரில்லாவை பலருக்கும் நன்றாக தெரிய ஆரம்பித்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஆனால் அதற்கு முன்னரே அவர் ஜோடி நம்பர் ஒன்னில் ஏழாவது சீசனில் ஆட்டம் போட்டு இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

விஜய் டிவியின் ஸ்டார்

விஜய் டிவியின் ஸ்டார்

அது மட்டும் இல்லாமல் அவர் பள்ளி குழந்தையாக இருக்கும் போதே ஏழாம் வகுப்பு c' பிரிவு என்னும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். கனா காணும் காலங்கள் என்னும் சீரியலில் பள்ளி குழந்தைகள் கதையை வைத்து சீரியல் எடுத்து பிரபலமான அதே விஜய் டிவி தான் மீண்டும் ஏழாம் வகுப்பு c' பிரிவு என்னும் குழந்தைகளின் சீரியலையும் எடுத்திருந்தது .

கேபி சீரியல்

கேபி சீரியல்

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய பள்ளி வாழ்க்கையை ஞாபகப்படுத்தளவில் இந்த சீரியல் இருந்ததால் பலரும் ஆர்வமாக பார்த்து ரசித்தனர். அந்த சீரியலில் கேபி எனும் கேரக்டரில் நடித்திருந்தார். குழந்தையாக இருக்கும் போதே நடிப்பு எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி என தனது துருதுருன்னு சேட்டைகளும் பார்வையாலும் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர் தற்போது குமரி ஆனதும் மேலும் மெருகேறி இருக்கிறார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

அதுமட்டுமல்லாமல் இவர் ஜோடி நம்பர் 1 ஜூனியர், அது இது எது ,பிக் பாஸ் தமிழ் நாலாவது சீசன் என விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் ஜீ தமிழிலும் மரபணுக்கள் என்னும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார் .ஆனாலும் தற்போது இவர் முரட்டு சிங்கிள்ஸ் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களையும் தன்னுடைய செல்லமான சிரிப்பினால் வசியப்படுத்தி இருக்கிறார் .

முரட்டுத்தனமான லவ்

முரட்டுத்தனமான லவ்

முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் லவ் ப்ரொபோஸ் பண்ணும் போது வெட்கப்பட்டு சிரித்து அங்கு இருப்பவர்களை மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு நாளுக்குநாள் இளைஞர்கள் வட்டாரம் ரசிகர்களாக பெருகிவருகிறது .தற்போது சீரியலில் இருக்கும் இளம் நடிகைகளில் இளைஞர்களுக்கு பிடித்த நடிகையாக இருந்து வருகிறார்.

அப்பா படம்

அப்பா படம்

இவர் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கலக்கியிருக்கிறார். திரைப்படத்தில் முதன் முதலில் ஸ்கூல் படிக்கும் மாணவியாக நடித்திருந்தாலும் என்றென்றும் புன்னகை, சென்னையில் ஒருநாள், அப்பா என தொடர்ந்து திரைப்படங்களிலும் சிறு சிறு வேடமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பில் முத்திரையை பதித்து வருகிறார் .இவரின் அடுத்த டார்கெட் நடிகையாக அதுவும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதானாம் .

தொப்புள் அழகு

தொப்புள் அழகு

அதற்காக தற்போது இவர் போட்டோ சூட்டை கையிலெடுத்து ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். ரசிகர்களை மட்டுமல்லாமல் திரைத்துறையினர் தன்னுடைய அழகை காட்டி மயக்கி வேண்டி இவர் விதவிதமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் தொடர்ந்து எவ்வளவு தான் பிசியாக இருந்து வந்தாலும் கிடைக்கும் நேரங்களில் போட்டோஷூட்டில் கவனமாக கையாண்டு வருகிறார் .

இளைஞர்கள் ஆர்வம்

இளைஞர்கள் ஆர்வம்

அதுவும் தற்போது இளைஞர்களின் வீக்னஸ் களை தெரிந்து தொப்புள் அழகை காட்டி ரசிகர்கள் பட்டாளத்தை பெருகி வருகிறது. அதுவும் ஒரு போட்டோ ரெண்டு போட்டோ அல்ல எடுக்கும் போட்டோ சூட் எல்லாமே தொப்புளை மையமாக வைத்தே இவர் எடுத்துக் கொண்டு வருவதால் பலர் என்ன இப்படி திடீரென இறங்கி விட்டீர்கள் என கேள்வி கேட்டு வந்தாலும் பலர் இவருக்கு தொப்புள் அழகி என பெயர் சூட்டி விழாவும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X