கன்னக் குழி மட்டுமல்ல.. வயிற்றழகைக் காட்டி.. ரசிகர்களைக் கிறங்கடித்த கேப்ரில்லா!

By Velsamy

சென்னை: இளைஞர்களை வசியப்படுத்தி எப்படியெல்லாம் கிறங்கடிக்க முடியுமோ அந்த கலையை நன்றாக தெரிந்து வைத்து தற்போது கேப்ரில்லா ஆட்டம் போட்டு இடுப்பு மடிப்பால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கு கலக்கு என கலக்கி வருகிறது.

சினிமாக்களில் சைட் ரோலில் கலக்கிக் கொண்டிருந்தவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அதுவும் இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.

மீண்டும் தற்போது இவர் விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதால் சிங்கிள்ஸ் மனதை கவர்ந்த இளம் கிளியாக பறந்து வருகிறார் .அதனாலேயே இவர் போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் அவருக்காக உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

அடிக்கடி போட்டோஷூட்

அடிக்கடி போட்டோஷூட்

தற்போது 2கே கிட்ஸ் முதல் 90ஸ் கிட்ஸ் வரைக்கும் பல பேருக்கு ஃபேவரட்டாக இருக்கும். கேப்ரில்லா அடிக்கடி போட்டோசூட் நடத்திக் கொண்டிருக்கிறார் அவர் ஒர்க் அவுட் செய்யும் ஜிம்மில் தொடங்கி விளம்பரங்களுக்கு மாடலாகவும் பல போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோக்கள் தான் வைரலாக பரவி வருகிறது.

இடுப்பழகி

இடுப்பழகி

மணப்பெண் அலங்காரத்தில் பாவாடை சட்டையோடு தாவணி போடாமல் இடுப்பை காட்டி கலக்கலாக நடந்து கிறங்கடிக்கும் பார்வையால் ரசிகர்களை வதைத்துதெடுத்துதிருக்கிறார் .ரசிகர்களின் கண்களுக்கு குழுமை ஆக இவர் விருந்து படைத்து இருப்பதை பார்த்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கமெண்டுகளை மழை போல கொட்டி வருகின்றனர்.

க்யூட்டான அழகு

க்யூட்டான அழகு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் இவர் துருதுருவென தன்னுடைய க்யூட்டான அழகை ரசிப்பது போல தற்போது இணையதளங்களில் தன்னுடைய க்யூட்டான சிரிப்பை கட்டி பல பேரை மயக்கி வருகிறார். அதனால் தான் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகி வருகிறது. அதுவும் இல்லாமல் அவருடைய ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஸ்சுகளையும் ஓபன் பண்ணி வருகிறார்கள் . அதிலும் இவர் வெளியிடும் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

உருகி வழியும் ரசிகர்கள்

உருகி வழியும் ரசிகர்கள்

எப்போதும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் தற்போது இவருக்காக உருகி உருகி கமெண்டுகளை போட்ட ரசிகர்களுக்கு ஹாட்டின் களை பறக்க விட்டு வந்திருக்கிறார் .பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இருந்தாலும் கடைசி நேரத்தில் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் மீண்டும் இவர் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் போனதும் குஷி ஆகி விட்டனர்.

கொட்டும் கவிதைகள்

கொட்டும் கவிதைகள்

முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் இவருக்காக கவிதைகளை கொட்டிய சிங்கிள்ஸ் பலபேர் வயித்தெரிச்சலை சம்பாதித்து இருக்கிறார்கள். நாங்களும் இந்த மாதிரி தான் எங்க தலைவிக்கு உருகி உருகி கமெண்டுகளை போட்டு வந்து கொண்டிருக்கும் போது எங்களுக்கு முன்ன இவங்களுக்கு செட் ஆகி விடுமோ என பலர் கமெண்டுகளை போட்டு இருக்கின்றனர் .

அதிலேயே கண் வைக்கும் ரசிகர்கள்

அதிலேயே கண் வைக்கும் ரசிகர்கள்

இவர் இப்போது கொஞ்ச நாட்களாகவே இடுப்பை காட்டி பல போஸ்டர்கள் போட்டு வந்து கொண்டிருப்பதால் அந்த இடுப்புக்கு திருஷ்டிபட்டு விடப்போகிறது அதுவும் அந்த அழகான தொப்புளில் நிறைய பேர் கண் வைத்து விட்டார்கள் .அதனால் கொஞ்சம் அதனை மூடி வைத்துக்கொள்ளுங்கள் என்று சில ரசிகர்கள் முன்னெச்சரிக்கையாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

கேப்ரில்லா கல்லூரி படிக்கும் மாணவியாக இருந்தாலும் தன்னுடைய கலக்கலான அழகால் இளைஞர்களை வதைத்து எடுத்து வருகிறார். ஆனாலும் கிளாஸ் ரூம்ல இவர் ஆட்டம் போட்டு சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோக்களை பார்த்ததும் சில ரசிகர்கள் இது எந்த காலேஜ் நாங்களும் அங்க வந்து விடலாம் என்று இருக்கிறோம்.

அழகிய தேவதை

அழகிய தேவதை

இப்படி ஒரு அழகுதேவதை இருக்கும் இடத்தில் இருந்த புண்ணியமாவது எங்களுக்கு கிடைக்கும் என்று காதல் பித்து பிடித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .அதற்கு கேப்ரில்லா ஸ்மையிலை மட்டும் பரிசாக அளித்திருக்கிறார். கேப்ரில்லாவுக்கு பிக் பாஸுக்குப் பிறகு நிறைய வெளிச்சம் கிடைத்துள்ளது. மிகப் பெரிய சினிமா வாய்ப்புக்காக அவர் காத்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X