»   »  ஓவியா ஆர்மி நினைச்சது ஒன்னு நடப்பது ஒன்னால இருக்கு!!!

ஓவியா ஆர்மி நினைச்சது ஒன்னு நடப்பது ஒன்னால இருக்கு!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காயத்ரி விஷயத்தில் ஓவியா ஆர்மி நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் காயத்ரி செய்யும் அடாவடி யாருக்குமே பிடிக்கவில்லை. திரையுலகை சேர்ந்தவர்கள் கூட அவரை திட்டும் அளவுக்கு ஆகிவிட்டது. அவர் எப்படா பிக் பாஸ் வீட்டை விட்டு போவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

காயத்ரிக்கு பலமாக இருந்ததே சக்தி தான்.

சக்தி

சக்தி

பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி வெளியேறியதால் காயத்ரி தனியாகிவிடுவார், மன அழுத்தத்தால் கஷ்டப்படுவார் என்று பார்வையாளர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் மாறவே இல்லை.

காயத்ரி

காயத்ரி

சக்தி கிளம்பிய பிறகும் அடாவடி செய்கிறார் காயத்ரி. ரைசாவுக்கு ஆட்டிடியூட் ஓவராக இருப்பதாக தெரிவித்துள்ளார் காயத்ரி. அப்போ காயத்ரிக்கு ஆட்டிடியூடே இல்லையா? என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

சக்தி இல்லாமல் காயத்ரி மன அழுத்தத்திற்கு ஆளாகி கவலையும், கண்ணீருமாக இருப்பார் என்று எதிர்பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

3 ப்ரொமோ

ஓவியா கிளம்பிய பிறகு பிக் பாஸ் ஒரு ப்ரொமோ போட்டாலே ஆளாளுக்கு கடுப்பாவார்கள். இந்நிலையில் 3 ப்ரொமோ வெளியிட்டதை பார்த்தவர்கள் நீ 3 ப்ரொமோ போட்டாலும் பார்க்க மாட்டோம் என்கிறார்கள்.

English summary
Oviya Army expected that Gayathri will feel lonely after Shakthi's exit from the Big boss house but she is in full form.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil