மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டியான 'கோபி அத்தான்'
Recommended Video

நாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ
சென்னை: டிவி சீரியல் இயக்குனரும், நடிகருமான திருமுருகன் தான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டி.
டிவி சீரியல்களை இயக்குவதுடன் நடித்து வருபவர் திருமுருகன். அவர் தற்போது கல்யாண வீடு சீரியலில் கோபியாக நடித்து வருகிறார். அந்த சீரியலை எழுதி இயக்குபவரும் அவரே தான்.
இந்நிலையில் கோபியை(திருமுருகன்) வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள்.

டிரெண்ட்
கோபியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டுள்ளனர். கோபியை டிரெண்டாக்கவிட்டுள்ளார்கள் என்றால் பாருங்களேன்.
மங்காத்தா
மங்காத்தா தான் உங்களுக்கு கிடைச்சதா பாஸ்?, முடியல.
ஷப்பா
இப்பவே கண்ணை கட்டுதே
தானோஸ்
தானோஸ் கதாபாத்திரத்திற்கு கோபி அத்தான் தான் முதல் சாய்ஸா? இதெல்லாம் டூ மச்
பாவம்
இந்த வீடியோவை சூர்யா பார்த்தால் பாவம்.
கோபி
நல்ல வேளை இதை எல்லாம் பார்க்க அவர் இல்லை
Comments


Click it and Unblock the Notifications