ஓவியாவுக்கே ஒரு ஆர்மி தான், ஆனால் அத்தானுக்கு 2: #Gopi ராக்ஸ்
Recommended Video

சென்னை: ட்விட்டரில் கோபி அத்தானுக்கு தான் எத்தனை ஹேஷ்டக்?
கல்யாண வீடு தொலைக்காட்சி தொடரில் கோபி அத்தானாக நடிக்கும் திருமுருகனை தான் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் ட்விட்டரில் கோபி மாஸாகிக் கொண்டிருக்கிறார்.

ஹேஷ்டேக்
ட்விட்டரில் #Gopi_One_Man_Army, #Gopi_Army, #Gopi ஆகிய ஹேஷ்டேகுகளை உருவாக்கி கோபி அத்தானை கலாய்க்கிறார்கள். அட கோபி பெயரில் ஆர்மிகள் துவங்கி அதில் உறுப்பினர்கள் வேறு உள்ளார்கள். அட, நெசமாத்தான்பா சொல்கிறோம். ட்விட்டர் பக்கம் போய் பாருங்க, உண்மை தெரியும்.
அலப்பறை
இந்த கோபி ஆர்மியின் அலப்பறையை பாருங்க. முடியல சாமி, முடியல.
ரசிகர்கள்
கோபி அத்தான் இப்படி பிரபலமாவார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
சிரிப்பு
முடியலப்பா, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
கோபி அத்தான்
முடியுமா, கோபி அத்தான் மாதிரி இப்படி எமோஷன் காட்ட யாராலும் முடியுமா? கோபி அத்தான்டா!!!


Click it and Unblock the Notifications











