ஊசின்னா பயம்னு அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாமே நடிப்பா ரித்விகா?

By Siva

Recommended Video

ரித்விகா பொய் சொன்னாரா?..அப்படினா மும்மு செய்தது சரி!- வீடியோ

சென்னை: ஊசி என்றால் பயம் என்ற ரித்விகா பிக் பாஸ் பார்வையாளர்களிடம் வசமாக மாட்டியுள்ளார். மேலும் மும்தாஜ் கட்சி தாவிவிட்டதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் விஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா தனது கையில் டாட்டூ குத்தினார். எனக்கு ஊசி என்றாலே பயம் என்று கூறி அழுதார். இந்நிலையில் அவர் கையில் ஏற்கனவே ஒரு டாட்டூ இருப்பதை சுட்டிக்காட்டி அப்படி என்றால் இது என்ன என்று பார்வையாளர்கள் கேட்டுள்ளனர்.

மேலும் ரித்விகாவை காப்பாற்ற தலைமுடிக்கு கலர் அடிக்க மறுத்த மும்தாஜை பலரும் விமர்சிக்கிறார்கள்.

ரித்விகா

ரித்விகாவை காப்பாற்ற வேண்டும் என்பதால் தான் மும்தாஜ் ஹேர் கலர் பண்ணவில்லையாம். இதுவே யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு என்றால் உடனே பண்ணியிருப்பாராம்.

அனுதாபம்

பிக் பாஸ் போட்டியாளர்கள் மும்தாஜை தனிமைப்படுத்திவிட்டார்கள். ஓவியா, பரணி தனிமைப்படுத்தப்பட்ட போது மக்களின் அனுதாபத்தை பெற்றதை போன்று தானும் பெற முயற்சி செய்கிறாரோ?. மும்தாஸ் இந்தி பிக் பாஸ் டைட்டிலை வென்ற அண்ணியார் ஷில்பா ஷிண்டே பாணியை பின்பற்றுவதாக கூறப்படும் நிலையில் கட்சி தாவியுள்ளார்.

ஓட்டு

பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கை செய்வதால் அல்ல மாறாக பார்வையாளர்களாகிய நாங்கள் போடும் ஓட்டு தான் போட்டியாளர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு

மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மார்னிங் மசாலால மாட்டிக்கிச்சே, ஏம்மா ரித்விகா நேத்து டாட்டூ ஏதோ முதல் முறை ஒட்டுற மாதிரி எவ்வளவோ சீன் போட்ட என்னம்மா இது என்று ரித்து கையில் இருக்கும் மற்றொரு டாட்டூ பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்க்

ஜனனிக்கு மட்டும் ஏன் எப்பவுமே ஒரு பாரபட்சம், பிக் பாஸ்?

புருவத்தை ப்ளீச் பண்றதெல்லாம் டாட்டூ குத்தி, சாணில கிடந்து, show business -க்கு மூலதனமா இருக்குற முடியை வெட்டி, சாயம் பூசி, மொட்டை அடிக்கிற அளவு கஷ்டமான task-ஆ என்ன?

#BiggBossTamil2 #JananiIyer #BiggBossTamil #KamalHaasan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X