Just In
- 9 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 10 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 10 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 10 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 14.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…
- News
புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கண்ணுக்கு மை அழகு தான்... ஆனால் இது ஓவரு.. சிலுக்கு உடையில் கலக்கிய ஹேமா!
சென்னை: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ஆனா அது அழகுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்.
அதனால் இப்படி சிலுக்கு உடையில் எக்ஸஸ் அழகை காட்டாதீங்க என பாண்டியன் ஸ்டோர் மீனாவுக்கு ரசிகர்கள் அன்புக்கட்டளை இட்டுள்ளனர்.
ஷகிலாவின் இரண்டாவது மகள் பவித்ராவா.. அதிர்ச்சியான ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால் அசால்டாக அள்ளிவிடுபவர் ஹேமா.

மினுக்கும் உடையில்
தற்போது விருது வழங்கும் நிகழ்ச்சியில் மினு மினுக்கும் ஜிகினா உடையணிந்து போட்டோஷூட் எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்து அசந்துபோன அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி கூறிவருகின்றனர் .அதுவும் இந்த மாதிரி எக்ஸ்சஸ் அழகை காட்டாதீங்க கண்ணு பட போகுது என பலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர்

மீனா
அதுவுமில்லாமல் ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது மீனா என்று தான் இவரை அழைத்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பிடித்து இருந்தாலும் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய அழகை புகழ்ந்து வருகின்றனர். தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர்.

செல்ல மருமகள்
இவர் சில நேரங்களில் வில்லத்தனத்தை செல்லும் வில்லியாகவும் சில நேரங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்காத செல்ல மருமகளாகவும் நடந்து கொண்டிருக்கிறார் . அதனாலேயே இவரை பல பேருக்கு பிடித்துவிடுகிறது .அடிக்கடி இவர் இவருடைய கணவரான ஜீவாவுடன் செல்லச் சண்டை போடுவதும் இந்த சீரியலில் இவரை ரசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது .

பிடிவாதம்
இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதில் காமெடியை செய்யும் கலகலப்பான வில்லத்தனம் கேரக்டரில் இவர் கலக்கி இருக்கிறார் .அதனாலேயே தற்போது இவருக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது .ஆனால் விருது கிடைத்த சந்தோஷத்தில் கண்ணுக்கு அதிகமான மையிட்டு வெயிலுக்கு இதமாக கண்ணை குளிர வைக்கிறேன் என இவர் வித்தியாசமாக போட்டோ போட்டுள்ளார்.

ஓவர் மை
இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குழந்தை பிறந்து சில மாதங்களில் இவர் உடம்போடு ஒட்டிய ஜிகினா உடையை அணிந்துகொண்டு போஸ் கொடுத்திருப்பது பல பேருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறதாம் .இருந்தாலும் குழந்தை பிறந்த பச்சை உடம்பை இப்படி அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுரிங்கிளே என சில நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.