பிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம் எல்லாம் கொடுக்கிறாங்கப்பா.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஆண்களை விட பெண்களே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே சண்டை வந்ததை பார்த்தால் சுவாரஸ்யமாக இல்லை.
அய்யே என்று முகம் சுளிக்கத் தோன்றியது. இந்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் குழந்தைகளாக மாறியுள்ளனர்.

குழந்தைகள்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் குழந்தைகளாக்கிவிட்டார்கள். இது ஒரு டாஸ்க். அவர்களை பார்த்தால் குழந்தைகள் போன்று தெரியவில்லை லூசு மாதிரி இருக்கிறார்கள்.
பெண்கள்
பிக் பாஸ் வீட்டில் ஏதாவது மருத்துவ முத்தம் கித்தம் என்று நடக்காதா என்று எதிர்பார்த்தவர்களுக்கு லிப் டூ லிப் காட்சியே வருகிறது. ஆனால் முத்தம் கொடுக்கும் இரண்டு பேருமே பெண்கள் பாஸ். அப்படி ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

பாலாஜி
மும்தாஜ் சிறு பிள்ளை போன்று பாலாஜியின் கையை பிடித்துக் கொண்டு நடக்கிறார். பாலாஜி குட்டிப் பாப்பா போடும் டயப்பரை போட்டுக் கொண்டு சுற்றுகிறார்.

செல்லம்
சமையல் அறையில் நின்று கொண்டிருக்கும் நித்யாவின் கன்னத்தில் பாலாஜி செல்லமாக இடிக்க அவரோ கோபம் அடைகிறார். சமரசம் செய்ய பாலாஜி முயற்சிக்க நித்யாவோ இறங்கி வர மறுக்கிறார்.


Click it and Unblock the Notifications