மகத்துக்கு சூனியம் வைத்த யாஷிகா, பிக் பாஸுக்கு ஐஸ் வைத்த ஐஸ்வர்யா

By Siva

Recommended Video

இந்த வாரம் வெளியேறப்போவது மஹத்தா?- வீடியோ

சென்னை: யாஷிகா மகத்துக்கு சூனியம் வைத்துவிட்டார்.

பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்ற இடத்தில் மகத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே காதல் வந்துவிட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவருக்கும் வெளியே காதலி, காதலர் உண்டு.

இந்த புதுவித காதலை பார்த்து பார்வையாளர்கள் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மகத்

மகத் மீது காதலில் விழுந்ததை விவரிக்கும் யாஷிகா அவரை காப்பாற்றுமாறு பார்வையாளர்களிடம் கேட்கிறார். யாஷிகாவையே எப்பொழுது விரட்டலாம் என்று இருக்கும் பார்வையாளர்களிடம் போய் அவர்களுக்கு சற்றும் பிடிக்காத மகத்தை காப்பாற்றச் சொல்லி அவருக்கு சூனியம் வைத்துவிட்டார்.

ஐஸ்வர்யா

பிக் பாஸ் தில்லாலங்கடி வேலை எல்லாம் பார்த்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற இது தான் காரணமா?

பைத்தியம்

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் என்ற பெயரில் எல்லோரும் லூசாகிவிட்டார்கள்.

விஜி

டேனி குசும்பன். பேசிப் பேசி விஜி வாயாலேயே எல்லா உண்மையையும் எடுக்கப் பார்க்குறான்

மும்தாஜ்

எனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது தான் மும்தாஜின் லாஜிக்

விஜயலட்சுமி

இந்த ட்வீட் ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்துள்ள விஜயலட்சுமிக்கு தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X