Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காந்தி ஜெயந்திக்கு ஒஸ்தி, ஹே ராம், அவன் இவன்!
அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்காக தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
சன் தொடங்கி ஜெயா, கலைஞர், விஜய் என சொல்லி வைத்தது போல பெரும்பாலான சேனல்களில் 'தாண்டவம்' குழுவினரின் பேட்டி இடம்பெறுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவிற்கு வந்துள்ள ஸ்ரீதேவியின் பேட்டி கலைஞர் டிவியிலும், ஜெயா டிவியிலும் இடம் பெறுகிறது.
சிறப்புத் திரைப்படங்களாக சன் டிவியில் காலையில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, மதியம் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் ஒளிபரப்பாகிறது. இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக மாலை 6 மணிக்கு சிம்பு நடித்த ஒஸ்தி ஒளிபரப்பாகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் காந்தி திரைப்படமும், மாலையில் கமல் நடித்த ஹே ராம் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் காலை 11 மணிக்கு விஷால், ஆர்யா நடித்த அவன் - இவன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.