வலுக்கும் எதிர்ப்பு.. இந்தி பிக்பாஸ் எப்போ வேணா ஊத்தி மூடப்படுமாம்..!! #Boycott_BigBoss

மும்பை: இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பால் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இந்தியில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் காலுன்றிவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அனைத்து மொழிகளிலும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.

இந்தியில் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

டிராமா, ஆபாசம்

டிராமா, ஆபாசம்

இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சர்ச்சை எழுந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் டிராமா என்றும் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது என்றும் கருத்துகள் எழுந்து வருகின்றன.

படுக்கை ஷேர்

படுக்கை ஷேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண் போட்டியாளர்கள் தங்களுக்கு தெரியாத ஆண்களுடன் தங்களின் படுக்கையை ஷேர் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு

இந்து கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு

நிகழ்ச்சியில் வழங்கப்படும் டாஸ்க்குகள் கூட பார்வையாளர்களை கவரும் வகையில் இல்லை என கூறுப்படுகிறது. டாஸ்க்குகள் கூட இந்துக்களின் கலாச்சராத்தின் மீதான தாக்குதல் என சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்து வருகிறது.

ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்

ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் சர்ச்சைகள் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. டிவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

ட்ரென்டிங்கில் டாப்

ட்ரென்டிங்கில் டாப்

பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் என்றும், கலர்ஸ் சேனலை அன்சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் என்றும் டிவிட்டரில் ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. அந்த ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளன.

எப்போது வேண்டுமானாலும்

எப்போது வேண்டுமானாலும்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் சல்மான் கானுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. வலுக்கும் எதிர்ப்பால் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X