»   »  இந்த ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு? டிடியின் போஸ்ட்

இந்த ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு? டிடியின் போஸ்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி தனது வலைத்தள பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை போட்டுள்ளார். அது அவரது ஹேர் கலரிங் பற்றியது. இது விஷப்பரிட்சை வாரம் என்று போட்ட டிடி, லைப் ஸ்டைல் கலர் மாத்து இல்லாட்டி ஹேர் ஸ்டைல் கலர் மாத்து என்று பதிவிட்டுள்ளார்.

டிடியை டுவிட்டரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். அதேபோல ஃபேஸ்புக்கில் டிடியை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

தன்னை பின்தொடர்பவர்களுக்காக தினசரி ஏதாவது போஸ்ட் செய்து வரும் டிடி கடந்த சில தினங்களாக தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சில பதிவுகளை ரீ டுவீட்டும் செய்துள்ளார்.

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சியை நடத்திய டிடி தற்போது அச்சம் தவிர் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இதில் சின்னத்திரை, சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

டிடியின் ஹேர் கலரிங்

கடந்த சில தினங்களுக்கு ரிலாக்ஸ் ஆக இருந்த டிடி செய்த ஹேர் கலரிங் போட்டோ இது. விஷப்பரிட்சை என்று அவரே பதிவிட்டுள்ளார். இதனை பலரும் ரீடுவீட் செய்து லைக் போட்டுள்ளனர்.

சிகப்பு புடவை வித் ஜாக்குலீன்

சிகப்பு புடவை வித் ஜாக்குலீன்

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக சில வாரங்கள் நடுவராக பங்கேற்ற டிடி, சிவப்பு நிற புடவையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜாக்குலீன் உடன் எடுத்த செல்ஃபியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கும் கமெண்ட் போட்டனர் பின்தொடர்பாளர்கள்

கறுப்பு நிற புடவையில்

கறுப்பு நிற புடவையில்

தலைசீவி மஞ்சள் பூவை வைத்து கறுப்பு நிற ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் தழைய தழைய கட்டிய புடவை உடுத்தி எடுத்த போட்டோவை சில தினங்களுக்கு முன் பதிவிட்டுள்ளார் டிடி. சும்மா லைக் அள்ளுகிறது.

டிடி தெரியும் பிடி தெரியுமா?

டிடி முக்கியமாக ரீ டுவீட் செய்துள்ள ஒரு வீடியோ, டிடியின் அக்கா பிடி பற்றி மாலா மணியன் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல். சிறு வயது முதல் சினிமாவில் நடித்து வரும் பிடி என்ற பிரியதர்ஷினி பற்றி பேசியதைத்தான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டிடி.

English summary
Vijay TV Anchor DD alis Divyadharshini Face book and Twitter Page Photos.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil