கலைஞர் டிவியில் இன்னிசை மழை

இந்த வாரம் இன்னிசை மழை நிகழ்ச்சியில் கவிஞர் விவேகா பங்கு பெறுகிறார். அவர் எழுதிய பாடல்களை பாடகர்கள் பாட அந்த பாடல் பிறந்த கதையை தொகுப்பாளர் அப்துல் ஹமீதுவிடம் விளக்கம் அளிக்கிறார் விவேகா.
கண் உறங்கும் நேரத்தில் கவிதைத்துவமான பாடல்களை கேட்கலாம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications