பிக் பாஸில் கலந்து கொண்டால் 'இது' தான் நடக்கும்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் என்ன நடக்கும் என்று நெட்டிசன்கள் அருமையாக தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெயரும், புகழும், பெரிய பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்பிச் செல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் பெரிதாக நடப்பது இல்லை.
இது தமிழ் மட்டும் அல்ல இந்தி பிக் பாஸுக்கும் பொருந்தும். பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் சில இதோ உங்களுக்காக.
போட்டியாளர்கள்
பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் மறக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்கு சிறப்பான கெரியர் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். #BiggBossTamil #BiggBossTamil2
ஃபினாலே
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மொக்கை போடுவதை இப்படி சொல்லியிருக்கிறார்
வெறுப்பு
அப்படியா, சொல்லவே இல்லை
கமல் ஹாஸன்
கமல் ஹாஸனுக்கு பதில் சல்மான் கான் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தால் பாலாஜியை எப்படி திட்டியிருப்பார் என்று ஒரு கற்பனை.
டைட்டில்
மிக்சர் சாப்பிடுங்க, டைட்டிலை வெல்லுங்க - இது தான் பிக் பாஸ் ஸ்லோகனாம்.
சினிமா வாய்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தால் விருந்தினராக அதே வீட்டிற்கு தான் வருகிறார்கள்.
எப்படி பார்ப்பது
இது ஒரு நல்ல கேள்வி.


Click it and Unblock the Notifications











