»   »  உங்கள் அபிமான டிடி, கோபிநாத், ப்ரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உங்கள் அபிமான டிடி, கோபிநாத், ப்ரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளம் என்று கூறி ஒரு பட்டியல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகும் ஆசை பலருக்கும் உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராகி பெரிய திரைக்கு சென்றவர்களும் உண்டு. அதனால் சின்னத்திரையில் நுழைந்துவிட்டால் பெரிய திரைக்கு செல்லலாம் என்று சில இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

Is it the salary detail of DD, Gopinath?

இந்நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளம் என்று கூறி ஒரு பட்டியல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

கோபிநாத் - ரூ. 5 லட்சம்

டிடி- ரூ. 3.5 லட்சம்

மா.கா.பா.ஆனந்த் - ரூ. 2. லட்சம்

ஜெகன்- ரூ. 2 லட்சம்

ப்ரியங்கா- ரூ. 1 லட்சம்

பாவனா- ரூ. 1 லட்சம்

ஜாக்லீன்- ரூ. 1 லட்சம்

இந்த பட்டியலில் உள்ள பலரும் விஜய் டிவியில் பணியாற்றுகிறார்கள். அங்க யாரோ கசியவிட்டுட்டாங்களோ?

English summary
A list containing the salary details of some popular TV anchors including Gopinath and DD is doing rounds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil