»   »  ஓவியா ஆர்மி தலையில் இடி விழுந்துடும் போலயே!

ஓவியா ஆர்மி தலையில் இடி விழுந்துடும் போலயே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா திரும்பி வருவது பற்றி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற ஓவியாவை திரும்பி அழைத்து வரும் முயற்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஓவியாவுக்கு அள்ளி அள்ளி சம்பளம் கொடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளார்களாம்.

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் என்ற பெயரை கேட்டாலே ஓவியா டென்ஷன் ஆகிறார் என்றும், அவர் திரும்பி வர விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கடவுளே

கடவுளே

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா திரும்பி வர விரும்பாதது குறித்து அறிந்த ஓவியா ஆர்மிக்காரர்களோ கடவுளே இது உண்மையாக மட்டும் இருக்கவே கூடாது என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளது ஓவியா ஆர்மி. அவர் அடுத்த வாரம் திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறது ஓவியா ஆர்மி.

பிக் பாஸ்

பிக் பாஸ்

வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எந்தநேரத்திலும் திரும்பி வரலாம் என்று பிக் பாஸ் நடிகை ஸ்ரீப்ரியாவிடம் தெரிவித்தார். பிக் பாஸ் ஓவியாவை பற்றி தான் அப்படி கூறியுள்ளார் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் நினைக்கிறார்கள்.

English summary
Buzz is that Oviya is not at all interested in returning to Big Boss house. It seems that she even gets angry if anybody mentions the name Big Boss.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil