»   »  'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியாவுக்கு உடம்பு சரியில்லையோ?

'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியாவுக்கு உடம்பு சரியில்லையோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாணம் முதல் காதல் வரை புகழ் ப்ரியாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது போன்று.

கல்யாணம் முதல் காதல் வரை என்ற ஒரேயொரு டிவி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் ப்ரியா பவானிசங்கர். அவர் தனது காதலர் ராஜ்வேலை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாக உள்ளார்.

Is Kalyanam Mudhal Kadhal Varai fame Priya ill?

இந்த காரணத்தால் அவர் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இருந்து விலகினார். நடிப்பதை நிறுத்தியும் கூட சென்னை டைம்ஸின் 2016ம் ஆண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகள் பட்டியலில் ப்ரியா இடம்பிடித்தார்.

இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரேயொரு சின்னத்திரை நடிகை ப்ரியா. இந்நிலையில் இன்று ப்ரியாவின் ஃபேஸ்புக் பக்கம் சென்றபோது இந்த பதிவு கண்ணில் பட்டது.

சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என தினேஷ் என்பவர் ப்ரியாவின் டைம்லைனில் எழுதியுள்ளார்.

ப்ரியாவுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லையே.

English summary
Is Kalyanam Mudhal Kadhal Varai fame Priya Bhavani Shankar ill? That is what a post on her timeline is saying.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil