Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இசையமைப்பாளர் தீனா நடுவராகும் இசை மேடை
'இசை மேடை' சிறந்த மேடைப்பாடகர்கள் இடையே சிறந்த பாடகரைத் தேர்வு செய்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி .
டிசம்பர் 8ம் தேதி முதல் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
பாடகர்களின் திறமை
இந்த நிகழ்ச்சியில் நல்ல குரல் வளம் இருந்தும் சரியான அறிமுகம் கிடைக்காத பாடகர்கள் மேடையேறி தனி சுற்று, இரட்டைச் சுற்று மற்றும் பாரம்பரிய சங்கீதத்தில் தங்களுக்குள்ள திறமை மற்றும் தேர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பிரபல இசையமைப்பாளர்களும், திரைப்பட பின்னணி பாடகர்களும், அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். நடுவர்களாக பிரபல இசையமைப்பாளர்கள் தீனா, ஏ.ஆர்.ரஹைனா பங்கேற்றுள்ளனர்.
''இசை மேடை'' ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். கலைஞர் தொலைக்காட்சிக்காக லிபர்டி மீடியா சார்பில் பால் டி.ராஜா தயாரித்து வழங்குகிறார்.