வலிக்குது, வலிக்குதுன்னு ஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜி
Recommended Video

சென்னை: டாஸ்க் செய்யும்போது வலி ஏற்பட்டதால் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் ஐஸ்வர்யா.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் விஜயலட்சுமி மும்தாஜை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். விஜி வந்ததில் இருந்து மும்தாஜ் அடிக்கடி கோபப்பட்டார். மகத் இருந்தபோது இந்த கோபம் எல்லாம் எங்கே போனது என்ற கேள்வி எழுந்தது.
மும்தாஜ் கிளம்பிய பிறகு விஜியால் ஐஸ்வர்யா கடுப்பாகிக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா
டாஸ்கின் போது தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி வழக்கம் போன்று தம்மடிக்கும் அறையில் அமர்ந்து அழுது கூப்பாடு போடுகிறார் ஐஸ்வர்யா. நீங்கள் மற்றவர்களை டார்ச்சர் செய்தபோது அவர்களுக்கும் அப்படித் தானே இருந்திருக்கும். உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு என்றால் தக்காளி சட்னியா?
விஜி
ஏம்மா ஐஸ்வர்யா, நீங்க விஜி முகத்தில் வாலினி ஸ்பிரே அடித்தீங்க அதுக்கு பெயர் என்னவாம்?. அவர் என்ன உங்களை போன்று ஒரு ஓரமாக உட்கார்ந்து கூப்பாடு போட்டாரா?
பிக் பாஸ்
இந்த வார பிக் பாஸின் பஸ்ஸர் டாஸ்க்கை இதைவிட அழகாக கலாய்க்க முடியாது.
யாஷிகா
ஐஸ்வர்யா, யாஷிகாவை செமயாக வச்சு செய்கிறார் விஜயலட்சுமி


Click it and Unblock the Notifications











