மட்ட மல்லாக்க.. சேரில் படுத்திருக்கும் ஜனனி.. உத்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்!

சென்னை: திடீரென இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு.. மல்லாக்க படுத்து இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறாரே ஜனனி என ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கச்சியாக அதுவும் ரவுடி தங்கச்சி யாக எப்போதும் முறைத்துக் கொண்டிருக்கும் ஜனனி தற்போது மேக்கப் போட்டுக்கொண்டு போட்டோஷூட் என்கிற பெயரில் ரசிகர்களை பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார் .

இவருக்கு சீரியலில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அதனால் தான் இவருடைய யூடியூப் சேனல்களும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது

செம துடிப்பு

செம துடிப்பு

இவர் பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் தனக்கு பிடித்த நடிப்பில் சாதிக்க வேண்டும் என்றுதான் துடிப்பாக இருந்து கொண்டிருக்கிறார். அதற்காக ரசிகர்களை கவர்வதற்காக தற்போது இவர் இதுவரைக்கும் இல்லாத அளவில் படு கவர்ச்சியான போட்டோ சூட் எடுத்திருக்கிறார் .இந்த போட்டோ ஷூட் மூலமாக பல நடிகைகள் தற்போது பிரபலமடைந்து விட்டனர். அதே பாணியை இவரும் தற்போது பின்பற்றி வந்து கொண்டிருக்கிறார்

கவர்ச்சி போட்டோஸ்

கவர்ச்சி போட்டோஸ்

ஆனால் இதுவரைக்கும் இவரை இப்படி பார்க்காத ரசிகர்கள் இவர் முதல்முறையாக படுகவர்ச்சியாக வெளியிட்ட போட்டோவை பார்த்து ஷாக் ஆகி விட்டனர். இவர் பல சீரியல்களில் வில்லியாகவும் ஹீரோயினியாக கலக்கிக்கொண்டு இருந்தாலும் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கண்களாலேயே அனைவரையும் மிரட்டி வருகிறார் .ஆனாலும் இவர் மாயனை புரிந்துகொள்ளாத தங்கச்சியாக திமிராக நடந்து கொள்வதைப் பார்த்து இந்த சீரியலின் ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

நல்ல அங்கீகாரம்

நல்ல அங்கீகாரம்

ஆனாலும் இதுவும் கூட எனக்கு நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் என்று சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் .இதற்கு முன்பு நடித்த செம்பருத்தி சீரியலில் முதலில் இவர் வில்லத்தனத்தால் மிரட்டி பின்பு பார்வதியை மனதார ஏற்றுக் கொண்டதால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியதும் பல பேர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

முழு திறமை

முழு திறமை

அந்த அளவிற்கு ஐஸ்வர்யா வாக அந்த சீரியலில் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார். ஆனாலும் ஒன்று போனால் மற்றொன்றும் சிறப்பாக கிடைக்கும் என்று இப்போது நடித்துக்கொண்டிருக்கும் சீரியலில் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் நடிக்கும் நேரம் போக கிடைக்கும் நேரங்களில் தான் செய்யும் சமையல் கலையும் உடற்பயிற்சிகளையும் மேக்கப் களையும் அப்படியே வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார் .

டெய்லி உடற்பயிற்சி

டெய்லி உடற்பயிற்சி

இந்த சேனலுக்கும் தினமும் பாலோவர்ஸ் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதுவும் இவருக்கு கிடைத்த வெற்றி தான் ஆனாலும் அதுவும் போதாதென்று பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மேக்கப் போட்டுக்கொண்டு போட்டோ எடுப்பது எப்போதுமே அவருக்கு ரொம்பவும் பிடிக்கும் அதனால் தான் அடிக்கடி போட்டோ சூட்டும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு பல நடிகர் நடிகைகளும் மகளிர்தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கும் போது இவர் வித்தியாசமாக கிளாமருக்கு மாறி மல்லாக்க படுத்து வைரல் போட்டோ ஷூட்டை எடுத்திருக்கிறார். இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் மகளிர் தின வாழ்த்துக்களையும் போட்டோவில் திடீரென இப்படி பார்ப்பதால் ஹாட்டின்களை பறக்க விட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X