ரித்விகாவை பற்றிய உண்மையை சொன்ன ஜனனி: நீங்க என்ன சொல்றீங்க?
Recommended Video

சென்னை: ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பவர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. வாரம் முழுவதும் பேசாமல் இருக்கும் ரித்விகா கமல் வந்தால் மட்டும் தான் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் தான் ஜனனி ரித்விகா பற்றி பேசியுள்ளார்.
ரூல்ஸ்
ரூல்ஸ் ரூல்ஸ் என்று பார்த்துவிட்டு இந்த வீட்டில் நீங்கள் இன்னும் வாழவில்லையோ என்று தோன்றுகிறது. ரூல்ஸ் ரொம்ப முக்கியம் அதை விட வாழ்வது முக்கியம் என்று ஜனனி ரித்விகாவை பார்த்து கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்
ஜனனி சொல்வது உண்மை தான். ரித்விகா இது நாள் வரை தனது உண்மையான முகத்தை காட்டாமல் இருந்து கொண்டிருக்கிறார். இமேஜை மெயின்டெய்ன் செய்ய அவர் தந்திரமாக செய்லபடுவதாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் கூட தெரிவித்தனர். கமல் வந்தால் மட்டும் தான் ரித்விகா பேசுவார் என்றார்கள். கமல் கேட்டபோது ரித்விகாவே ஒப்புக் கொண்டார்.
ஜனனி
ஜனனி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவர் இன்று தான் சரியாக பேசியதாக தெரிவித்துள்ளனர்.
பேச்சு
அப்பாடி ஒரு வழியாக பேசிட்டீங்க ஜனனி


Click it and Unblock the Notifications











