For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்தாஜ் மும்தாஜ் தான்,வாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்

By Siva
|
பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஆனார் ஜனனி- வீடியோ

சென்னை: ஜனனி ஐயர் தன் பேச்சால் ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வீட்டின் தலைவரை தேர்வு செய்வது நடந்தது. ஜனனி ஐயர், மும்தாஜ், மகத் ஆகியோரில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.

மூன்று பேரும் சக போட்டியாளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

எனக்கு தலைமை ஏற்கும் தகுதி உள்ளது என்று நினைக்கிறேன். மகத்தை விட எனக்கு தலைமையேற்கும் தகுதி அதிகம் இருக்கிறது என்று நினக்கிறேன் என்று ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

எரிச்சல்

எரிச்சல்

தன்னை பற்றி பேசாமல் அடுத்தவரை ஒப்பிட்டு குறை கூறுவது போன்று பேசிய ஜனனியை பார்த்த பார்வையாளர்களுக்கு கடுப்பு தான் வந்தது. அதிலும் அதையே திரும்பத் திரும்ப கூறி எரிச்சலை ஏற்படுத்துகிறார் ஜனனி. என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது என்று தான் தோன்றியது.

சின்னப் பசங்க

சின்னப் பசங்க

மும்தாஜ் தன்மையுடன் பேசியுள்ளார். ஜனனியும், மகத்தும் சின்னப் பசங்க என்று அவர் சொல்வது உண்மை தான். மும்தாஜ் கொஞ்சம் அதிகமாக தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்.

பாட்டு

பாட்டு

பொன்னம்பலம் ஆனந்த் வைத்யநாதனிடம் பாட்டு பாட கற்றுக் கொண்டதுடன் மும்தாஜை பார்த்து மலை மலை மலை மலை என்று பாடுகிறார். வீட்டில் காவி வேட்டி அணிந்துள்ளார்.

English summary
Janani Iyer's speech is really irritating as she is keen in pointing out the minus in others rather than projecting her plus.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more