பிக் பாஸில் ஒரு பழமே பழம் பிழிகிறதே, அடடே ஆச்சரியக்குறி: அந்த பழம் யார்னு தெரியுமா?

By Siva

Recommended Video

பிக் பாஸ் வீட்டில் சண்டைகளுக்கு நடுவே சில கலாட்டாக்கள்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஒரு பெண் போட்டியாளர் பழம் பிழிந்ததை பார்த்து ஒரு பழமே பழம் பிழிகிறதே என்று கமெண்ட் அடிக்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் மகத் ஜாலியாக இருப்பதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் அவருக்கு சாபம் விடுகிறார்கள். ஆ, ஊன்னா பெண்களின் படுக்கையறைக்கு சென்று கடலை போடுகிறார்.

நேற்று தாடி பாலாஜி ஹவுஸ்மேட்ஸை மரண கலாய் கலாய்த்தார்.

படுக்கை

படுக்கை

ஐஸ்வர்யா, யாஷிகா, ஷாரிக், ஜனனி, பாலாஜி ஆகியோர் சுற்றி அமர்ந்திருக்க நடுவில் படுத்துக் கிடக்கிறார் மகத். இதை பார்த்த பாலாஜி, என்னமோ இவன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கிற மாதிரியும், ஆதரவாளர்கள் சுத்தி உட்கார்ந்திருக்கிற மாதிரியும் உள்ளது என்றார்.

நடிப்பு

நடிப்பு

விஜய்யின் ஜில்லாவில் கூட இந்த மகத் இப்படி நடித்தது இல்லை. பிக் பாஸ் வீட்டில் ஓவராக நடிக்கிறான், குல்லா போடுறான் என்று கமெண்ட் அடித்தார் பாலாஜி.

ஷாரிக்

ஷாரிக்

மும்தாஜ் தன்னை யாரும் தொடக் கூடாது என்று கூறியதை கிண்டல் செய்தார் பாலாஜி. மும்தாஜ் தான் வீட்டின் பெரியம்மா என்றார். மேலும் ஷாரிக் கண்ணீரே வராமல் மும்தாஜுக்காக அழுது டிராமா போட்டதாகவும் கலாய்த்தார்.

பழம்

பழம்

ஒரு பழமே பழத்தை பிழிகிறதே அடடே ஆச்சரியக்குறி என்று நித்யாவை பார்த்து கூறியுள்ளார் ஜனனி. அது பழமே கிடையாது என்று பாலாஜி அண்ணா சொல்கிறார் என்று மகத் கொளுத்திப் போட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X