திரும்பிப் பார்க்கிறேன் ஜெயா டிவியில் ஒரு ஃப்ளாஸ்பேக்

அவர்கள் கூறும் நினைவுகளை காட்சிகளாக ஒளிபரப்புவது சிறப்பம்சமாகும். பழைய பாடல்களையும், திரைப்படங்களையும் அதே நடிகர், நடிகையர்களின் மூலமே கேட்டு அந்த காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பது சிறப்பம்சமாகும்.
திரைப்பட நடிகை சச்சு, சோ, தொடங்கி ராமராஜன் வரை பல நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். திரைப்பட ரசிகர்களுக்கு தங்களின் பழைய கனவுக்கன்னிகளை இன்றைய -சூழ்நிலையில் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம்தான்.
Comments


Click it and Unblock the Notifications