ராமராஜனின் மேதை படம் பார்க்கணுமா? சனிக்கிழமை ஜெயா டிவி பாருங்க!

By Mayura Akilan

சென்னை: தொலைக்காட்சிகளில் தினந்தோறும் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. கே.டிவியில், முரசு, சன்லைப் சேனல்களில் 24 மணிநேரமும் திரைப்படங்கள் ஒளிபரப்பானாலும் ஜெயாடிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை ரசிக்க தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காகவே இந்த பட்டியல்.

விஜய் டிவியில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்:

ஜுலை 1 - புதன் கிழமையன்று சுந்தர் .சி, அனுயா நடித்த நகரம் மறுபக்கம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மைனா – வத்திக்குச்சி

மைனா – வத்திக்குச்சி

ஜுலை 2 - வியாழனன்று விதார்த், அமலா பால் மைனா திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ஜுலை 3 - வெள்ளி திலீபன், அஞ்சலி நடித்த வத்திக்குச்சி திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஜெயா டிவி திரைப்படங்கள்

ஜெயா டிவி திரைப்படங்கள்

ஜெயா டிவியில் ஜுலை 1 - புதன் - பிற்பகல் 1.30 மணிக்கு பிரகாஷ், பூமிகா சித்திரையில் நிலாச்சோறு திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

மம்முட்டி – அபிராமி

மம்முட்டி – அபிராமி

ஜுலை 2 - வியாழன் - பிற்பகல் 1.30 மணி யுவராஜ், தீப்தி நம்பியார் நடித்த துள்ளி விளையாடு திரைப்படமும், ஜுலை 3 - வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மம்முட்டி, அபிராமி நடித்த புதுவை மாநகரம் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

ராமராஜனின் மேதை

ராமராஜனின் மேதை

ஜுலை 4 - சனிக்கிழமையன்று காலை - 10 மணிக்கு சஞ்சீவ், மனிஷாஜித் நண்பர்கள் கவனத்திற்கு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ராமராஜன், கௌசிகா நடித்த மேதை திரைப்படமும், மாலை 4.30 மணிக்கு ரோகித், மேக்னா நாயர் நடித்த நெல்லை சந்திப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

ஞாயிறு சிறப்புத் திரைப்படங்கள்

ஞாயிறு சிறப்புத் திரைப்படங்கள்

ஜூலை 5ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங் நடித்த ‘என்னமோ ஏதோ' ஒளிபரப்பாகிறது. மாலை 4.30 மணிக்கு கௌரவ் காலே, பிரவீன் கிஷோர் நடித்த பூவரசம் பீப்பீ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X