»   »  காதல் வந்துருச்சாம்: இந்த புள்ள ஜூலி லூசா, லூசு மாதிரி நடிக்குதான்னே தெரியலையே!

காதல் வந்துருச்சாம்: இந்த புள்ள ஜூலி லூசா, லூசு மாதிரி நடிக்குதான்னே தெரியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜூலிக்கு ஆரார் மீது காதல் வந்துவிட்டதாம்.

பிக் பாஸ் வீட்டில் நடப்பது எல்லாமே எழுதிக் கொடுத்து நடக்கிறது என்று அனைவரும் கூறி வருகிறார்கள். கேமராவுக்கு முன்னால் சீன் போடுவதை ஜூலியே ஒப்புக் கொண்டுள்ளார்.

Juliana is in love

ஜூலியின் நடிப்பை நம்ப இனியும் யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஜூலிக்கு ஆரார் மீது காதல் வந்துள்ளதாம். புதிய ப்ரொமோ வீடியோவில் ஜூலியே இதை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஓவியாவும், ஆராரும் காதலிப்பதாக பிக் பாஸே கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார். இது போதாது என்று ரைசாவையும் ஆராருடன் கோர்த்துவிட்டுள்ளார்.

ஆரார் காட்டில் மழை தானுங்கோ...

English summary
Juliana is reportedly in love with none other than the handsome boy Aarar.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil