»   »  ஜூலியின் சிரிப்பை பார்த்து பயந்து மந்திரிச்சுக்கப் போன பிரபல நடிகை

ஜூலியின் சிரிப்பை பார்த்து பயந்து மந்திரிச்சுக்கப் போன பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஜூலி சிரித்ததை பார்த்து பயந்துவிட்டதாக நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை திரையுலகினரும் தவறாமல் பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கும் புளுகு மூட்டை ஜூலியை கண்டாலே பிடிப்பது இல்லை. நடிகர் சதீஷுக்கு ஓவியாவை ரொம்ப பிடித்துவிட்டது.

பிக் பாஸ் பற்றி நடிகைகள் ஸ்ரீப்ரியா, மீஷா கோஷல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஓவியா

அவுங்க மட்டும் தான் திட்டம் போடுவாங்களா?நாமும் போடுவோம் save Oviya as always and push that புளுகுமூட்டை outஊருக்கு போய் சேரு ஆத்தா🙏🏽 என ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.

அரசியல்

செம அரசியல் நடக்குது உள்ள...அவுங்களுக்கு தோதானவங்களை திட்டம் போட்டு தலைவர் ஆக்குறாங்க😱

ஜூலி

யாரு சிரிக்கிறத பாத்தும் நான் பயந்ததே இல்லை...இதுதான் பர்ஸ்ட் டைம்! மந்திரிச்சுக்கப் போறேன்

மூடு

அது என்ன வேற மாதிரி கோவம் ஜூலி? உன்னை பார்த்தா தான் மொத்த தமிழ்நாட்டுக்கே கோவம் வருது. அதனால் தயவு செய்து உன் கோவத்தை மூடு. தயவு செய்து பாடுவதை நிறுத்து என மீஷா கோஷல் ட்வீட்டியுள்ளார்.

English summary
Actress Sripriya got scared after seeing Julaiana laughing in the big boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil