TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
2 விஷயம் எதிர்பார்த்தோம்: இப்படி ஏமாத்திட்டீங்களே கமல் சார்!!!
சென்னை: பார்வையாளர்கள் எதிர்பார்த்த இரண்டு விஷயங்களையும் நேற்று கமல் ஹாஸன் செய்யவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்கள் வந்தால் கமல் ஹாஸன் வருவார் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கமல் ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
அரசியல் பேசி நிகழ்ச்சியை துவங்கிய கமலிடம் 2 விஷயங்கள் எதிர்பார்க்கப்பட்டது.
குறும்படம்
இட்லி தட்டை பெட்டக்ஸில் துடைத்துவிட்டு இல்லவே இல்லை என்று பொய் சொல்லி சாதித்தார் பாலாஜி. அது தொடர்பான குறும்படத்தை கமல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
மகத்
யாஷிகாவுடன் சேர்ந்து மகத் டூ டூ மச்சாக லூட்டி அடிக்கிறார். இதை பார்த்து பார்வையாளர்கள் முகம் சுளிக்கிறார்கள். இதை கமல் ஹாஸன் கண்டிப்பார் என்று எதிர்பார்த்தால் கண்டுகொள்ளவில்லை.
கமல்
கடந்த வாரமே கமல் மகத்திடம் லூட்டிகள் பற்றி பேசியபோது கண்டிப்பார் என்று எதிர்பார்த்தால் சிரித்துவிட்டு சென்றுவிட்டார். என்ன கமல் சார், இந்த கெட்ட பய மகத்தை கண்டிக்கவே மாட்டீங்களா?
மிஸ்
காதலி பிராச்சி மிஸ்ராவை மிஸ் பண்ணுவதாக கேமரா முன்பு வந்து கூறிய மகத் பிக் பாஸ் வீட்டில் அடிக்கும் லூட்டியை பார்த்து சக போட்டியாளர்களே ச்சே என்னடா இவன் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நடக்கிறான் என்று பேசத் துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.