என்னத்த சமைச்சு, என்னத்த தாளிச்சு: கமலை தாளிக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் மகத்தும், டேனியும் சின்னப்புள்ளத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்கின்போது மோதிக் கொள்வதும் பின்னர் நட்பு பாராட்டுவதும் வழக்கமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக டேனி, மகத் டாஸ்கின் போது வெறித்தனமாக மோதுவதும் பின்னர் சிரித்துப் பேசுவதும் பார்வையாளர்களை எரிச்சல் அடைய வைக்கிறது.
வர வர பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பேசுவதை நம்ப பார்வையாளர்கள் தயாராக இல்லை.

பிக் பாஸ்
பிக் பாஸ் மகத் என்னை அடிச்சுட்டான், கிள்ளிட்டான் என்கிறார் டேனி.

விஜயலட்சுமி
என்னங்கடா நடக்கிறது இங்க?

பைத்தியம்
சில டாஸ்கின்போது போட்டியாளர்கள் சைக்கோ போன்று நடந்து கொள்கிறார்கள்

மும்தாஜ்
இந்தி பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டேவை காப்பியடிக்கிறாரா மும்தாஜ்?

தாளிச்சிடலாம்
கோட் மேட்டருக்கு பிறகு கமல் கோபப்பட்டால் அது இந்தி பிக் பாஸின் எந்த சீசனில் இருந்து காப்பியடித்தது என்று தெரியவில்லையே என்ற சந்தேகம் தான் வருகிறது.


Click it and Unblock the Notifications











