ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது! கமல் போடப்போகும் பூஜை!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : Sandy and losliya fight

சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கும் முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். அப்போது வாரம் முழுக்க நடைபெறும் பிரச்சனைகள் குறித்து அவர் விவாதிப்பார்.

அந்த வகையில் இன்று நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார்.இதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

மனதால் மோதுவதா?

மனதால் மோதுவதா?

இதில் நடிகர் கமல்ஹாசன், புளூ ஜீன்ஸ் பிளாக் ஷர்ட் என அசத்தலாக வந்துள்ளார். தொடர்ந்து பேசும் கமல், கேம் கேம் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சி முழுவதும் வியாப்பித்திருக்கிறது. என்ன அந்த கேம்? உடலால் மோதி விளையாடுவதா? அல்லது மனதால் மோதி விளையாடுவதா? இரண்டும் கலந்ததுதான்.

ஒருவரின் கனவு கலையப்போகிறது

ஒருவரின் கனவு கலையப்போகிறது

இதில் மனதால் மோதுபவர்களுக்கு காயம் அதிகம் ஏற்படக்கூடும். இந்த வெற்றிப்பயணத்தை நோக்கிய ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது. இன்னொருவருக்கு கனவு கலையப்போகிறது என தெரிவிக்கிறார் கமல். இப்படியாக முடிகிறது முதல் புரமோ.

கவின் சாண்டி பிரச்சனை

கவின் சாண்டி பிரச்சனை

கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பால் சாண்டி மன வருத்தத்தில் உள்ளார். இதனை மனதில் வைத்துதான் கமல் பேசுகிறார் என தெரிகிறது.

கோல்டன் டிக்கெட்

கோல்டன் டிக்கெட்

கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள கோல்டு வார் குறித்து கமல் இன்று விவாதிப்பார் என தெரிகிறது. அதேநேரத்தில் ஃபைனலுக்கான கோல்டன் டிக்கெட்டையும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X