மகத்துக்கு வெட்டிய குழியில் விழுந்த டேனி

By Siva

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் மகத்துக்கு வெட்டிய குழியில் டேனி விழுந்துவிட்டார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து இன்று யார் வெளியேறப் போகிறார் என்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் ஏற்கனவே டேனி வெளியேறி தன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்த பாவத்துக்கு டேனியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ்

ஐஸ்வர்யாவுக்கு ஒன்று என்றால் பிக் பாஸ் பதறிவிடுகிறார். அதை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்டாக இருக்க தனக்கு தகுதி இல்லை என்று தாடி பாலாஜி கமலிடம் கூறியதை பார்த்தபோது அவ்வளவு நல்லவரா நீங்க என்று தான் கேட்கத் தோன்றியது.

சென்றாயன்

யாரையும் காப்பாற்றும் வாய்ப்பு ஏன் சென்றாயனுக்கு கொடுக்கப்படவில்லை, அது ஏன் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு மட்டும் அது கிடைக்கிறது?
#BiggBossTamil2 #BiggBossTamil

ஜனனி

ஜனனி, பாலாஜியை விட டேனிக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தகுதி உள்ளது. பாலாஜியை வெளியே அனுப்ப வேண்டும். அவர் எதையும் சரியாக செய்யவில்லை. அப்படி இருக்கும்போது அவர் எப்படி காப்பாற்றப்படுகிறார்?

கோபம்

யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் எப்பொழுது வெளியேற்றப்படுவார்கள் என்று காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.

குழி

மகத்துக்கு வெட்டிய குழியில் டேனி விழுந்துவிட்டாராம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X