மதுவுக்கு எதிராக திரும்பிய கவின் கேங்க்.. ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டும் லாஸ்! முற்றும் சண்டை!

Recommended Video

Bigg Boss 3:16th August Promo1:Day54:Madhuவை அசிங்கப்படுத்திய Losliya

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவை தூண்டிவிட்டு இன்றும் அதே மாவைதான் அரைக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் விருந்தாளியாக நுழைந்த வனிதா, ஆண்கள் பெண்களை யூஸ் செய்து கொள்வதாக கொலுத்தி போட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக இதே பிரச்சனைதான் ஓட்டப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனையால் பிக்பாஸ் வீடு ஆண்கள், பெண்கள் என இரண்டாகப் பிளவுப்பட்டுள்ளது. வனிதா மிஷன் லாஸ்லியா என்று கூறிவிட்டு மதுமிதாவை கொம்பு சீவிவிட்டு வருகிறார்.

 டேமெஜ் செய்யும் வனிதா

டேமெஜ் செய்யும் வனிதா

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் மதுமிதா டைட்டில் வின்னராக 100 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கூறிய வனிதா, மதுமிதாவின் பெயரை டேமெஜ் செய்துவருகிறார். அவ்வப்போது தர்ஷனையும் இழுத்துவிடப் பார்க்கிறார்.

மல்லுக்கட்டும் கவின் லாஸ்

மல்லுக்கட்டும் கவின் லாஸ்

இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் மதுமிதா, ஆண்கள் பெண்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று அதே பிரச்சனையை பேச தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவினும் லாஸ்லியாவும் மதுமிதாவுடன் மல்லுக்கட்டுகின்றனர்.

அக்கா வந்த பிறகுதான்

அக்கா வந்த பிறகுதான்

கவின் ஆண்கள் பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்றால் தர்ஷன் யாரை யூஸ் பண்றான் சேரன் யாரை யூஸ் பண்ணுகிறார் என கேள்விகளை அடுக்குகிறார். நீங்களே இத்தனை நாட்களாக எதுவும் பேசவில்லை, வனிதா அக்கா வந்த பிறகுதான் பேசுகிறீர்கள் என்று மதுவை கூறுகிறார் கவின்.

வேற்று கிரகத்தில் இருந்தீங்களா?

வேற்று கிரகத்தில் இருந்தீங்களா?

இதைத்தொடர்ந்து மதுமிதாவுடன் மல்லுக்கட்டும் லாஸ்லியா, வனிதா அக்கா வந்து ஒரு வார்த்தை சொன்னவுடன் நீங்க பொங்கி எழுந்துட்டிங்க, இத்தனை நாள் என்ன வேற்று கிரகத்திலயா இருந்தீங்க என்று கேட்டப்படி, நீயேல்லாம் ஒரு ஆளு என்றபடி கேவலமாக கையை காட்டிவிட்டு செல்கிறார் லாஸ்லியா.

வருத்தப்பட்ட சேரன்

வருத்தப்பட்ட சேரன்

லாஸ்லியா, கடந்த சில நாட்களாக சேரப்பாவுடன் பேசுவதில்லை. அவர் ஏன் பேசவில்லை என்று காரணத்தையும் கேட்கவில்லை லாஸ்லியா, இதனை கூறிக்கூட மதுவிடம் வருத்தப்பட்டார் சேரன்.

சேரனை கிண்டலடிக்கும் கேங்க்

சேரனை கிண்டலடிக்கும் கேங்க்

லாஸ்லியா தற்போது கவின், சாண்டி, தர்ஷன், முகென் ஆகியோருடன் நெருக்கமாகிவிட்டார். அவர்கள் சேரனை கிண்டல் செய்யும் போது கூட எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அவர்கள் கிண்டலடிப்பதை ரசித்து வருகிறார் லாஸ்லியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X