சிம்பு டயலாக்கை பேசி தர்ஷனை வெறுப்பேற்றும் கவின் ஆர்மி.. வேற லெவல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 86: வெறித்தனம் காட்டும் கவின்

சென்னை: கவினுக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறிய தர்ஷனை அவரது ஆர்மியினர் உண்டு இல்லை என செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் கவினுக்கு சுய சிந்தனை இல்லை கூட்டத்தில் ஒளிந்து கொள்கிறார் என்று கூறினார் தர்ஷன். இதுவரை நண்பர்கள், வீ ஆர் த பாய்ஸ் என்று கூறி வந்த நிலையில் தர்ஷன் கூறிய கருத்தால் டென்ஷனாகியுள்ளனர் கவின் ஆர்மியினர்.

இதனால் காலை முதலே சமூக வலைதள பக்கங்களில் தர்ஷனை மரண பங்கம் செய்து வருகின்றனர். போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனி, சிம்பு டயலாக்கை கூறி கவின் ஆர்மியினர் தர்ஷனை உண்டு இல்லை என ஆக்கிவருகின்றனர்.

ரொம்ப நல்லவனா இருக்காத

கவின்! ஒரு கன்னத்துல அறைஞ்சா மறு கன்னத்த காட்டுற உன்னோட பாலிஸி எல்லாத்தையும் உன் கூட உண்மையா பழகுற நண்பர்கள்ட வச்சிக்க.. தர்ஷன் எல்லாம் உன்னோட நட்புக்கு தகுதியே இல்லாதவன்.. நல்லவனா இரு கவினு ஆனா ரொம்ப நல்லவனா இருக்காத என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

ஸ்டாண்ட் பண்ணியிருக்கக்கூடாது

மோசமானவன்டா நீ.. உனக்குலாம் அவன் ஸ்டாண்ட் பண்ணியிருக்கக்கூடாது.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

பெரிய காமெடி

டேய் தர்ஷா, கவினுக்கு சுய சிந்தனை இல்ல... அதை நீ சொல்ற பாரு.. பெரிய காமெடி.. குரல் கொடுங்கனு சொன்னதாலதான் நீயே குரல் கொடுக்குற.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

இல்ல வெளியே போயிடுவ

டேய் டர்ர்ரு, உன்னை நினைத்து வருத்தப்படுறதா.. இல்லை..கோபப்படுறதானு தெரியல..!! நீ மாய உலகத்தில் இருந்து சீக்கிரம் வெளியேவரலேனா..நீ பிக்பாஸ் விட்டுவெளியே வந்துடுவ சீக்கிரம் என்கிறார் இந்த ரசிகர்.

கூட்டு களவாணி

தர்ஷா.. சேரன் சொன்னதுக்கு எல்லாம் ஆடின நீ எல்லாம் பேசுற சுயசிந்தனை பத்தி.. எப்பபா டேய்.. கூடத்துல ஒளிஞ்சிக்கிட்டு இருக்குறது நீ மட்டும் தான்! எங்க தனியா போன நம்மள செஞ்சிடுவாங்களோனு கூட்டுகளவாணியா சுத்திட்டு இருக்க நீ சொல்லுறது தான் காமெடியே என்கிறார் இவர்.

சிம்பு டயலாக்

ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிக்கோ ஜெயிச்சுட்டு இருக்கோம் எங்கயோ போயிட்டு இருக்கோம்னு நினைக்கவே நினைக்காத வாழ்க்கையில ஃபர்ஸ்ட் யாரு முன்னாடி போறாங்குறது முக்கியம் இல்ல லாஸ்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வாராங்குறதுதான் முக்கியம்.. என்று கேட்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X