நான் ஏன் ஜெயிக்கனும்? விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 86 : Cheran Strategy

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் வெற்றி பெற வேண்டும் என சேரன் விளக்கமளித்ததை கேட்டு கவின் நக்கலாய் சிரித்தது ரசிர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு டைரக்ட் ஃபைனல்ஸ்க்கு போட்டியாளர்களை அனுப்பும் பணியில் இறங்கியுள்ளார் பிக்பாஸ்.

இதனை முன்னிட்டு போட்டிகள் கொஞ்சம் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

வயசு அதிகம்

வயசு அதிகம்

அதில் தான் ஏன் முதலாவதாக இருக்க வேண்டும் என சேரன், விளக்கமளித்துள்ளார். அதாவது, இங்கு இருக்கும் எல்லோரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம். அனுபவங்கங்களும அதிகம்.

உனக்கு என்ன வாய்ப்பு?

உனக்கு என்ன வாய்ப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது, எல்லோரும் கேட்டார்கள், இதில் இளைஞர்கள்தானே வெற்றி பெறுவார்கள், உனக்கு என்ன வாய்ப்பு இருக்கு என்று.

ஜெயிப்பேன்

ஜெயிப்பேன்

அப்போது நான் சொன்னேன், எல்லாருக்கும் தனித்தனியா ஃபேன்ஸ் இருக்காங்க, ஆர்மி இருக்காங்க, ஃபாலோயர்ஸ் இருக்காங்க. ஆனா எல்லோருடைய ஆர்மியும் ஃபாலோயர்ஸும் எனக்கு ஃபேன்ஸ், கண்டிப்பா ஜெயிப்பேன் என்றேன், அது கண்டிப்பா நடந்திருக்கு என்றார் சேரன்.

கவின் நக்கல் சிரிப்பு

கவின் நக்கல் சிரிப்பு

சேரன் பேசும் போது லாஸ்லியா மிகவும் சோகமாக காணப்பட்டார். அதேநேரத்தில் சேரன் பேசுவதை ஆடியபடியே நக்கலாக சிரித்துக்கொண்டே கேட்டார் கவின். இதனை பார்த்த பார்வையாளர்கள் கவினை விளாசியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X