பாத்ரூமில் வைத்து சாக்ஷிக்கு லிப்லாக் கொடுத்த கவின்.. திட்டிய சேரன்.. வைரலாகும் பதிவு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 36 : Promo 2 : Sakshi BackStabs kavin : சாக்ஷியின் நம்பிக்கை துரோகம்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் சாக்ஷிக்கு பாத்ரூமில் வைத்து லிப்லாக் கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் யாராவது ஒருவர் ஒவ்வொரு சீசனுக்கும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் பாலாஜி மற்றும் அனந்து பங்கேற்றனர்.

இந்த சீசனில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த கவின் பங்கேற்றுள்ளார். கவின் அங்குள்ள பெண்களிடம் கடலை போடுவதையும் காதல் என கூறி அவர்கள் பின்னால் சுற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

விலகிய அபிராமி

விலகிய அபிராமி

அபிராமி, சாக்ஷி, ரெஷரின், லாஸ்லியா என அனைவரிடமும் நெருக்கமாக பழகி வந்தார் கவின். இதில் அபிராமியுடன் நெருங்கி பழகிய கவின், அவரின் காதலை ஏற்கவில்லை. இதனால் விலகிச்சென்றார் அபிராமி.

லாஸ்லியாவிடம் வழிசல்

லாஸ்லியாவிடம் வழிசல்

இதைத்தொடர்ந்து சாக்ஷியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறி காதலை வெளிப்படுத்தினார். இருவரும் பரஸ்பரம் காதலிக்கத் தொடங்கினர். அப்போது மனசை கட்டுப்படுத்தாமல் லாஸ்லியாவிடம் பறிகொடுத்தார் கவின்.

காதல் டைம் பாஸ்

காதல் டைம் பாஸ்

எப்போதும் லாஸ்லியாவிடம் கடலை போடுவது வழிவது சைட் அடிப்பது என இருந்து வருகிறார் கவின். இதனால் கடுப்பாகிறார் சாக்ஷி. இதனால் கவினுடன் பலமுறை சண்டை போட்டுவிட்டார் சாக்ஷி. அதையெல்லாம் காதில் வாங்காத கவின், உன்னோடு பேசியது பழகியது எல்லாம் டைம் பாஸ்க்குதான் என்று கூறிவிட்டார்.

என்னை கொன்றுவிட்டார்

என்னை கொன்றுவிட்டார்

இதனால் உடைந்து போனார் சாக்ஷி. மேலும் கமலிடமும் என்னிடம் எப்படி பேசினார் எப்படி பழகினார் என்பது எங்களுக்கு தான் தெரியும், ஆனால் அவற்றையெல்லாம் பொழுது போக்கு எனக்கூறி என்னை கொன்றுவிட்டார் என்று கூறி கலங்கினார் சாக்ஷி.

பிக்பாஸ் எடிட்டர்

பிக்பாஸ் எடிட்டர்

இந்நிலையில் கவின், பாத்ரூமில் வைத்து சாக்ஷிக்கு லிப்லாக் கொடுத்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் மை டியர் தமிழ் மக்களே நீங்கள் ஏன் கவினுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு இரிட்டேட்டிங் இடியட். தமிழன் என்றால் தர்ஷன் போன்று இருக்க வேண்டும். என்னுடைய சகோதரர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எடிட்டராக உள்ளார்.

பாத்ரூமில் லிப்லாக்

பாத்ரூமில் லிப்லாக்

கவின் விஜய் டிவிக்கு வேண்டியவர் என்பதால் அவரின் உண்மையான முகத்தை விஜய் டிவி காட்டவில்லை. நான் எடிட்டரான எனது சகோதரருக்கு அசிஸ்டன்ட்டாக உள்ளேன். கவினின் பல மிஸ்பிஹேவ் காட்சிகள் எடிட் செய்யுமாறு கூறப்பட்டுள்ளன. முக்கியமான மிஸ்பிஹேவ் என்னவென்றால் பாத்ரூமில் சாக்ஷிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார். அபிராமிக்கு இரண்டு முறை முத்தம் கொடுத்துள்ளார்.

கவினை எச்சரித்த சேரன்

கவினை எச்சரித்த சேரன்

இதனை பார்த்து சேரன் கவினை எச்சரித்ததாகவும் மகேஷ்வரன் தனது பதில் தெரிவித்துள்ளார். மகேஷ்வரனின் பதிவு எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோரை கண்ட இடங்களில் கை வைத்து தடவினார் கவின். இதேபோல் லாஸ்லியாவையும் கை, கன்னம் என தடவி தடவி அத்துமீறினார் என்பது வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X